பக்கம்:பிள்ளை வரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಛಿದ§# ವಣಿ †† அந்த அழகு எங்கே? கம்பன் அர: க் காண்ப தெல்லாம் எங்கே? கடவுள் கை ம எங்கே? இன்று அதைக் காண முடியுமா? தலைமேல் கையை வைத்தான் கன்! தலை சூடாக இருந்தது. குழம்பிய மனத் விருந்து திடீ ரென்று ஒர் எண்ணம் உதயமாயிற்று. படைக்கும் கடவுளால் நிலைக்கச் செய்ய முடியாக அழகை என் கைத் திறமையிஞல் என்றும் இருக்கச் செய் கிறேன் பார்!’ என்று கூறிஞன். வழி பிறந்து விட்டது கண்டு அவன் துள்ளிக் குதித்தான். பெருங் களிப்பு வெறியில் ஆடினன். இந்த முறை அவன் தெய்வயானையை முன்னே இருத்திப் படம் எழுதவில்லை. அவளுடைய சாயல் களே, வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு ஒவியங் களில் சிறைப் பிடித்து வைத்திருந்தவைகளே யெல்லாம் ஒருங்கு திரட்டிஒன், தல் முதலில் அவன் ஒளியம் தீட்டுவதற்குத் தெய்வயான நின்ற டே இருந்த இளமை எழிலே அடிப்படையாக வைத் தான்; மனம் முடிந்து முதல் தடவையாக அவர் கள் இருவரும் படுக்கை அதை புகந்தபோது அவள் முசத்தில் தோன்றிய முறுவ? இப்புது ஒவியத்தில் கொண்டுவந்தான். இப்படியாகச் செவ்வி எல்லாவற்றையும் திரட் டிப் பதினறு வயதுக் கன்னிகையாக அவள் அன்று இருந்தவாறே கற்பனையோடு எழுதிவிட்டான்.

அவன் கொண்ட குதுரகலத்திற்கு அளவ்ேயில்லே. வெற்றிக்குறி அவன் முகத்தில் தாண்டவமாடியது! "இது என்றும் அழியாது; உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கும். ஆனல் கடவுள் உண்டாக்கிய அந்த அழகு மறைந்து போகும்; இது என்றும் இருக்கும்; அப்படியே இருக்கும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/12&oldid=825027" இலிருந்து மீள்விக்கப்பட்டது