பக்கம்:பிள்ளை வரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

འི་ས་ན་ རཱྀ ཀན་ཆད་བདབ ༈ ༣ * fs: : : i fałs ரெண்டு நாள் சுத்தினதும் இல்லாமல் தூக்கம் வேறையா? போய்த் தோளுவத்திே யைக் கட்டிவிட்டு அங்கே கிடக்கிற சாரிை:ெ எடுத்துக் குப்பைக் குழியிலே போடு: ரெண்டு எடுக்காமெ கிடக்குது.” 3 ٦ ټد ப்படிச் சொல்லிக்கொண்டே பண்னேக்காரர் போய்விட்டார். சின்னப்பன் மெதுவாக எழுத்து

  • * - - . " . هزینه شناخت காளையைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் உள்ளம் குமுறியது. உணர்ச்சி மிகுதியால் உடம்பு நடுங்கிற்று விலாப் பக்கத்திலிருந்து மேலும் ரத்தம் வடியத் தொடங்கிற்று. கோயம் பட்டுக் கிடக்கிறேனென்றுகூட கவனிக்கவில்லேயே ஆமாம் அவர் எதற்காகக் கவனிக்கவேண்டும்? நான் இல்லா விட்டால் இன்னேர் ஆள்: நான் செத்தால் என்ன, பிழைச்சால் என்ன? நான் கேவலம் ஒரு ப்ன்ணே யாள்தானே?' என்று இவ்வாறு அவன் இள நெஞ்சில் வேற்றுமை உணர்ச்சிகள் தொடர்ந்து பெருகின)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/128&oldid=825042" இலிருந்து மீள்விக்கப்பட்டது