பக்கம்:பிள்ளை வரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ங்க ಟಿಟಿ 23 "எதற்காகக் கொலை செய்தாய்?’ "நான் குடிப்பதற்காகப் பணம் கேட்டேன். என்றைக்கும் கேட்டவுடன் கொடுப்பார். அன் றைக்கு இல்லேயென்ருர்; எனக்குக் கோபம் வந்தது. கையில் வைத்திருந்த குத்திட்டியால் குத்தி, விட்டேன்’ . "அப்பொழுது அங்கே ஒருவரும் இல்கோ: "ஒருவரும் இல்லை; வேலைக்காரர்களெல்லாம் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.' "நாச்சியப்பன் அங்கே இருக்கவில்லையா?” ஈஇ G8 દા.” நாச்சியப்பன் விடுதலை செய்யப்பட்டான். ரங்க போயனுக்குத் துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவன் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டான். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு அவன் 岳 ரச்சியப்பன §ಿ_ಠ್ಠಾ பார்க்கவுேண்டுமென்று வகுபட தத் தெரிவித்தான்; அதற்கு அனுமதி இருவரும் கொஞ்ச நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (நீ எதற்காக இந்தக் குற்றத்தை ஏற்றுக் கொன் டாய்?’’ 'உன்மீது எந்த விதத்திலும் குற்றம் ருசுவா காமல் இருப்பதற்காகத்தான்க் f *அதனுல் உனக்கு என்ன பிரயோசனம்:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/29&oldid=825109" இலிருந்து மீள்விக்கப்பட்டது