பக்கம்:பிள்ளை வரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் கடை கந்தப்பன் இப்பொழுது பெருங் குடிகாரளுகி. விட்டான். வீரப்பளுேடு சேர்ந்துகொண்டு பழகிய இந்தக் கெட். குணம்.அவனே இன்று இதுக: பிடித்துக்கொண்டது முதலில் தனியே குடிக்கப் போக அஞ்சுவான்; அவன் கால்கள் கடைக்கு எட்டி வைக்கக் கூகம் யாராவது பார்த்தால், மானம் இடர்ச்சே!” என்ற எண்ணம் அவனுக்கு உண் டாகும் உண்மையில் வீரப்பன் இல்லாவிட்டிால் அவன் அந்தப் பக்கமே போயிருக்கமாட்டான். இப் பொழுதோ கந்தப்பன் எந்த நேரத்தில் வேண்டு மானுலும் கடிைக்குள் துழையப் பின் வாங்குவ தில்லை. கந்தப்பன் பெருத்த குடிகாரளுகிவிட்டான் என்பது கிராமம் முழுவதும் தெரிந்துவிட்டது.

சில வேளைகளில் அவன் குடிவெறியால் நடு வழியில் உருண்டு கிடப்பான் அப்போது அவனைப் பார்த்தவர்கள், "ஐயோ! சூது வாது தெரியாத இவனும் சேர்க்கையால் இ ப் ப டி க் கெட்டு விட்டானே!” என்று இரக்கப்படுவார்கள். கந்தப்பன் செங்காளிபாளையத்தில் இ.இ பண்ணையாள்; மாதம் எட்டு ரூபாய் சம்பளம். அது கொண்டு தன் மனேவி, இரு குழந்தைகளோடு சுகமாக வாழ்ந்து வந்தான்! ஊரில் எல்லோரும் அவனே, "அப்பாவி’ என்று புகழ்ந்து பேசுவார்கள். கந்தப்பனுக்குக் காலே முதல் மாலே வரையில் பண்ணைக்கார்னுக்குத் திருப்தி ஏற்படும்படி வேலை செய்யத்தான் தெரியும்! கூலியைத் தன் மனை வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/49&oldid=825131" இலிருந்து மீள்விக்கப்பட்டது