பக்கம்:பிள்ளை வரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் கம்ை Sl بينهمm---- கொண்டிருந்த வீரப்பன் கூப்பிட்டான்; எங்கே இப்படி இரண்டு கொண்டா டேய் சாக்களு: பண்ணைக்காரன், அவன் கட்டளை எல்லாம் பறந்து விட்டன. கந்தப்பன் தன் நண்பகுேடு சேர்ந்த் குடிகுடி யென்று குடித்துவிட்டான். - கந்தப்பன் தள்ளாடிக்கொண்டு நடக்கிருன், எந்தப் பக்கம் போகிருன், ஏன் அங்கே டோகிருன்? ஒரு நிதானமும் இல்லே. பாதையை அனக்கிருன், முகத்தில் குளிப்புப் பொங்குகிறது; ஒரு சிறு தெம் மாங்கு அவ்னை அறியாது கிளம்புகிறது - கடையைவிட்டு ஒரு காடுகூடத் தாண்டவில்,ை அதற்குள்ளேயே கந்தப்பனுக்குக் கால் நிலத்தில் பாவவில்லை. அப்படியே திண்டாடி ஒரு கள்ளியரு கில் பொத்தென்று விழுந்தான். கெட்ட நாற்றத் தோடு அவன் வாயிலிருந்து கள் வழிந்தது. வேட்டி சரியாக இடுப்பில் இல்லை, மடிப்பையைக் காணுேம். மறுநாள் காலை; இதிரவனேடு தாங்கிக் கதிரவ ளுேடு விழிக்கும் பறவைகள் தங்கள் இணையுடன் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றன; இன் துயில் விட்டுப் புத்துயிருடனும் புது மகிழ்ச்சியுடனும் மரத்துக்கு மரம் கிளேக்குக் கிளே பறந்து திரிகின்றன. இயற்கைத் தேவி அருளிய மந்த மாருதத்தில் நீந்தி, உணவைத் தேடி உண்டு, ஊறும் தீஞ்சுவை தண்ணிரைப் பருகி வாழும் அப்பறவைக க்கு அடக்க முடியாத, மயக்கந்தரும் களிப்பும் கிடிை. யாது; பின்பு அதனால் ஏற்படும் தளர்ச்சியும் கிடை யாது. அவற்றின் இன்பம் அழியா இன்பம், அமைதி யான இன்பம்) z: மயக்கத்திலிருந்து தாக்கத்திற்குச் சென்று விழித்த கந்தப்பன் மிகுந்த குடியால் தளர்வுற்று அப்புடியே படுத்துக்கொண்டு சற்று நேர்ம் இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/52&oldid=825135" இலிருந்து மீள்விக்கப்பட்டது