பக்கம்:பிள்ளை வரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பின்னே வரம் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்து விட்ட்து. பயங்கர யுத்தம் உலகத்தையே வளைத்துக்கொண்டது. சேலத்தில் மது அரக்கன் மறுபடியும் தாண்டிவமாட வாளு.ை மறுபடியும் ஒரு புதன்கிழ்மை. கந்தப்பனுக்கு இப்பொழுது 15 ரூபாய் சம்பளம். மத்தியான்னம் சமாள்- இரண்டு.--மணிக்குக்-கந்தப்பன்-கூலிப்.

தை வாங்கிக்கொண்டு வந்தான். இத்தனை ஆண்டுகளாக மிச்சம் பிடித்த பணத்துடன் இதையும் சேர்க்கவே மொத்தம் 103 ரூபாய் இருந்தது. அதைக் கண்டு அவன் உள்ளம் பூரித்தது. இனி அடகு வைத்த தாலியைத் திருப்பிவிடலாம்' என்று அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக் குப் புறப்பட்டான். -

தந்தைக்குள் நுழைவதென்ருல் கள்ளுக்கடை பைத் தாண்டி வந்தாகவேண்டும். சந்தையன்று மக்கள் அதைப் பார்க்காது சென்ருலும் ஏழு நாளைய புளித்த கள் நாற்றத்தையாவது மூக்கில ஏற்றிக் فستشی مشتم கோண்டு போய்த்தாளுக வேண்டும். அதோடு o வழக்கமாக அன்று கள் விலை செப்பு ஓர் அணு ஆகி இம். விலே சொப்பு ஒரு அணு" என்று ஒருவன் திடுமம் அடித்துக் கொண்டிருப்பான். கந்தப்பன் கடையை அணுகியதும் பழைய நினைவு எப்படியோ உதயமாகிவிட்டது. நல்ல வெயிலில் இரண்டு மைல்களுக்குமேல் நடந்ததால் அவனுக்கு மிகுந்த தாகம் உண்டாயிற்று. 'தாலி: யைத் திருப்ப 100 ரூபாப் போதும்; சந்தைச் செல. வுக்கு இரண்டு ரூபாய் வேண்டுமென்று வேலாயி சொல்வியிருக்கிருள் ஒரு ரூபாய் மீதி இருக்கிறதே, அதைச் சொந்தச் செலவிற்கு வைத்துக்கொண்டால் Gr:à: ಏಳr? இன்றைக்கு ஒரு நாள் மட்டும் மனமாரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/55&oldid=825138" இலிருந்து மீள்விக்கப்பட்டது