பக்கம்:பிள்ளை வரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதங்கள் கழிந்துவிட்டன. களாகக் கமலம் முருகனுடிை போகவில்ல்ே; அவன்ச் சந்தி சதாஒரு சிறு அறைக்குள்ளே.ே பல நாட்களாக ஒவியம் திட்டி : உடல்நிலை கெட்டுவிட்டது. அ வது கிராமத்திற்குச் சென்று இயற்கையின் அழகைக் கண்டு படத்தில் சிறைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே கமலம் அவனேச் சந்திக்காததற்குக் காரணம். அவன் திரும்பி வந்துவி பட்டதும் கமலம் அவனைச் சத் அவள் முகம் சோர்த்திருப்பதை தி: அதன் காரணத்தைக் கேட்க அதற்குள் சோகம் கனியும் அல மெய்மறந்துவிட்டான். உச்சி சுடு கிரணம் பட்டுச் சோர்ந்து கிடக்கும் ஒர் அழகு காணப்படுவதுபோல அவன் திலும் வனப்புடன் விளங்கிளுள்,

  • கமலம், இன்னுெரு படம் .." கிறேன். நீ இப்படி உட்காருகிருயா? உன் முகத்தில் இப்பொழுது காணும் உணர்ச்சி நான் இது

காணுதது' என்ருன் முருகன். சரி என்ருள் காலம். சில நாட்களில் அந்தப் படம் முடிந்துவிட்டது. முருகனுக்கு ஒரே குதுர்கலம். த y: உற்றுப் பார்த்துக்கொண்டே து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/62&oldid=825146" இலிருந்து மீள்விக்கப்பட்டது