பக்கம்:பிள்ளை வரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羽 - ił ஐ: ; முத்தங்கான #3 ணிற்குச் சுமைதானே?...ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாளேக்காவது அவர் இந்தம்ாதிரி வாழ்வில் சலிப்படைய மாட்டாரா? அதுவரையில் பேசாமல் அப்பன் வீட்டிலேயே இருந்தால் என்ன? இப் பொழுது நான் இந்த இருட்டில் திரும்பிப் போக முடியுமா? வண்டியையும் அனுப்பிவிட்டேனே!....... போளுல் அங்கே எல்லோரிடமும் என்ன சொல்வது? அப்படிப்டபோய்த்தான்-அங்கே இத் உயிரை வைத்துக்கொண்டிருப்பானேன்?...என் தகப்பணு சீராக அனுப்பிய அந்த மெத்தையிலே வேருேருத்தி அவருடன் படுத்திருக்கிருள். அவர் அவளிடத்தி லேயே என்னைக் கண்டாலும் பிடிக்கவில் ைஎன்று கூறுகிருர்! நான் இன்னும் இந்த உடலேச் சுமந்து கொண்டு இருக்க வேணுமென்று ஆசைப்படுகிறேன்! அடடா, இந்த உயிர் அத்தனை வெல்லமா எனக்கு?-- சி சீ, கேவலம் இன்னும் நான்....” முத்தம்மாள் சுற்று முற்றும் பார்த்தான். வாசலில் வேப்பமரத்தடியில் காளே கட்டியிருந்த தலைக்கயிறு கிடந்தது; அது அவளுக்குக் கடவுள் தந்த வரப்பிரசாதமாக அப்பொழுது தென்பட்டது. 岑 强烈 <懿 உள்ளிருந்து மது வெறியோடு கலந்த சிரிப்புக் கிளம்பியது! ஆளுல் அது முத்தம்மாள் சேவியில் இனிமேல் புகுந்து அவளே வருத்த முடியாது. வேப்ப மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவளுக்கு இனி இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/74&oldid=825159" இலிருந்து மீள்விக்கப்பட்டது