பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் e


9

7

ஆமாமா... அது சரி என்று முணு முணுத்தான் சாமி நாதன்.

ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கவலைகள், வெ ஷ்வேறு ஈடுபாடுகள்! நேற்றிருந்தான், இன்றில்லை என்று சொல்லும்படியான பெருமையை உடைய இந்த உலகத்தில் நேரே நேரரே காண்கிறபோதுதான் மற்றவர் பற்றிய நினைப்பும் உணர்வும் ஏற்படும். இதர நேரங்களில் அவரவர் அலுவல்களே அவரவருக்குப் பெரிசு!

சோமு உயிரோடு நடந்து கொண்டிருந்தால் அவ் வேளையில் இப்படித்தான் எண்ணியிருப்பான்! *