பக்கம்:புதிய பார்வை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | ||7

பற்றிக் கவலைப் படாத ரஸக் குறைவுகள் நாடக மேடை யிலும் திரைப்பட மேடையிலும் இங்கு மிக அதிகமாகவே உள்ளன. தோற்றம், நடிப்பு, பேச்சு, பாட்டு ஆகிய எல்லா வகையிலும் இருவகை கிலம் புறக்கணிக்கப்படும் இடங்கள் இவை. இயல் தமிழில் பேச்சிலோ எழுத்திலோ பொருள் உணர்ச்சி ஒன்ருல்மட்டும்தான் உய்ப்போன் கிலத்தைத் துய்ப்போன் கிலம் பிறழ உணர முடியும். ஆனல் கலைத் துறையில் நாடகமும் திரைப்படமும் பேச்சு பாட்டு தோற் றம் மெய்ப்பாடு ஆகிய நான்கு வகையிலும் உய்ப்போன் நிலத்திலிருந்து துய்ப்போன் கிலத்துக்குக் குழப்பமும், பிறழ்ச்சியும் உண்டாகும் காரியங்களைச் செய்வதற்கு இட மும், கிலேகளும் உள்ளன என்பதை அறிய முடிகிற்து. நாடகக் கதை, உரையாடல், நடிப்பு, காட்சிகள், பாட்டு, எல்லாம் உய்ப்போன் வசதிக்கும் சக்திக்கும் ஏற்பப் படைத் துக் கொள்ளப்படுவது போல் துய்ப்போன் சுவையை கினைத்தும் அமைக்கப்படுவதில்லை. .

உய்ப்போன் கிலத்தில் சோகமாக கினைத்து நடிக்கப் பெறும் ஒரு கடிப்பு துய்ப்போன் கிலத்து ஈகைச்சுவையாகக் கொண்டு சிரிக்கப்படுவதும், துய்ப்போன் சிரிக்க வேண்டு மென்று உய்ப்போன் கிலத்து உண்டாக்கப்படும் ஒரு நகைச்சுவை துய்ப்போன் கிலத்துச் சிரிப்பை மூட்டத் தவறிவிடுவதும் ரஸ் பேதங்கள். திரைப்பட மேடையிலும் இதே ரஸ் பேதங்கள் உண்டு. . . . . . -

திரையில் காரணமின்றிக் கதைத் தலைவனும் அவன் காதலியும் ஒரு பெரிய பாடலேப் பாடி முடிகிற வரை, ஒரு மீண்ட பூங்காவின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி ஓடி யாடித் தொளி கலக்குவதும் உண்டு. துய்ப்போன் கிலத் துக் களப்பை உண்ட்ாக்கும் காரியம் இது. துய்ப்போனே மடையனக்கும் காரியமுமாகும். துய்ப்போன் எங்கே இரசனையில் தளர்ச்சி அடையுமாறு உய்ப்போன். சோர

ւ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/119&oldid=598186" இலிருந்து மீள்விக்கப்பட்டது