பக்கம்:புதிய பார்வை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 3 ||

சிந்தியுங்கள். இதில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களே யும் இதைப் படித்தவுடன் நீங்கள் சொல்லத் துடிக்கிற கருத்துக்களையும் -உங்கள் மன அரங்கினுள் ஒரு மேடை யில் இணைத்து கிறுத்திச் சிந்தியுங்கள்.

அப்படிச் சிங்திக்கின்றபோது, பூக்களைப் போல எல் லார்க்கும் மலர்ந்து எல்லார்க்கும் மணக்க வேண்டும் என்று ங்ேகளும் ஆசைப்படுவீர்கள். உங்களால் அவ்வாறு ஆசைப் பட முடியவில்லையானல் உங்களைப் பற்றி கான் நிறையச் சிங்திக்க வேண்டியதுதான். -

இருண்ட எண்ணங்களால் நத்திையைப்போல் தனக் குள் தன்னே ஒடுக்கிக் கொள்ளாமல் சமுதாய கம்பிக்கை போடு பரங்துகின்று வாழவேண்டுமென்று இங்த மேடையில் அமர்ந்து முதலாவதாகச் சிங்தித்தோம். சமுதாய நம்பிக் கைக்கு அடுத்தபடி நம் சிங்தனேக்குச் சிறந்ததாக அமையக் கூடிய பண்பு காட்சிக்கு எளிமை தான்.

காட்சிக்கு எளிமையா யிருப்பதளுல் காம் பிறரிடம்

மிகவும் மலிந்த நிலைக்குப் போய்விடுகிருேமே என்று எண்ணி யாரும் தனக்குத்தானே குழப்பமடைய வேண்டிய தில்லை. மெய்யான கெளரவம் நல்ல மனமும் பொய்க் கலப்பில்லாத தாய எண்ணங்களும்தான். அவற்றை ஆளும் தன்னம்பிக்கை நமக்கு இருக்குமானல் கம்மைப் பிறச் மதிக்க வேண்டுமே என்ற ஆசையைக்கூட நாம் தியாகம் செய்ய முடியும். அப்படித் தியாகம் செய்கிற வைசாக்கியம் கம்மில் சிலருக்காவது வேண்டும். .

அரியணையேறி அரசாளும் மாபெரும் மன்னர்கள் கூடக் காட்சிக்கு எளியராய்-இருக்க வேண்டுமென்றுதான் திருவள்ளுவர் கூறுகிரு.ர். . . . .

தனக்கு முன்னல் வந்து சிரித்துக்கொண்டு குழைந்து விற்கிற அத்தனை பேரும் ஏதோ உதவியை எதிர்பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/133&oldid=598214" இலிருந்து மீள்விக்கப்பட்டது