பக்கம்:புதிய பார்வை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘56 புதிய பார்வை

என்று பாரதி வாழ்த்தி மகிழ்ந்த பாரத சமுதாயம் அதன் திடமான பெருமையிலிருந்து இனி என்றும் குன்றிப்போய் விடக்கூடாது என்பதில் இந்த விசால பாரதத்தின் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் கவலேயும் அக்கறையும் வேண்டும். பலமான உழைப்பின் பேரில் கட்டி முடிக்க வேண்டிய சமுதாய நன்மைகளைச் சொப்பனம் காண் பதைப் போன்ற தனித்தனி மனிதர்களின் சில்லறைச்

சுகங்களால் பலவீனப்படுமாறு செய்துவிடக் கூடாது.

காடக மேடைகளிலும், திரைப்பட அரங்குகளிலும் காம் காண்கிற கதை வாழ்க்கை மூன்று அல்லது நான்கு மணி நேர எல்லைக்குள் முடிந்து விடக் கூடியது. அதில் வருகிற கதாபாத்திரங்கள் படுகிற சுகதுக்கங்களுக்கு அந்த மூன்று நான்கு மணி நேரம்தான் கால எல்லை. வாழ்க் கையும் அதேபோல வேகமாகவோ, பரபாவென்ருே வளரவும் கிறையவும், வேண்டுமென்று ஆசைப்படுவது சிறுபிள்ளை மனப்பான்மை. திரைப்படங்களிலும், நாடகங் களிலும், முன்பாதிக் கதையில் துன்புற்ற கதாநாயகன் பின்பாதிக் கதையில் மடமடவென்று செல்வச் செழிப்புப் பெற்று விடுவதைக் காட்டுகிருர்கள். பார்த்துக்கொண் :டிருக்கும் அவையினரை இந்த கடிப்புச் சுகமும் கடிப்பு வளர்ச்சியும் மயக்குகின்றன. சொந்த வாழ்க்கையில் அவ் வளவு வேகமாகச் சுகங்களே அடைய முடியாமல் தவிக் கின்ற பலரை இங்க வேகமான கற்பனைச் சுகம் கவர்ந்து .மயக்குகிறது.

நடை முறை உலகம் -

மயக்கம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளே எப்படி உணர வேண்டுமோ அப்படி உணரமல் பிறழ உணர்தல்'என்று பொருள் திரைப்படக் கதையில் வருகிற சுகங் களைச் சொந்த வாழ்வுக்கும் ஆசைப்பட்டு ஏங்குவது இப் படிப்பிறழ உணர்வதுதான். டைமுறை உ ல கி ஸ் சுகங்கள் கட்டி வைத்திருக்கும் மாடிப்படியில் காலுள் வளவன் ஏறுவதுபோல் அத்தனை இயல்பாக இல்லை. சுகங்களே காடி கடக்கும்போது நாம் கொண்டி கொண்டி கடப்பதை ஒவ்வொரு விநாடியும் கன்ருக உணர்கிருேம். வயதார்த்த கிலையை முற்றிலும் மறக்கச் செய்கிற வளர்ச்சி எங்தக் கலையில் இருந்தாலும் (அந்தக் கலையின் இயல்புக்கு .அது பொருத்தமாய்த் தோன்றிலுைம்) அது சமூகத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/158&oldid=598264" இலிருந்து மீள்விக்கப்பட்டது