பக்கம்:புதிய பார்வை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 53

மாறு காவியம் செய்வதே நம் நாட்டுப் பண்பு. பாவிகத் தைத் தரும் அறநூல் விதை கெல்லேப் போன்றதாகும் என் ருல் விளைவு போன்றது காவியம். விதை கெல்லேக்கொண்டு கல்ல விளைவுகள் ஆக்க வேண்டும். விதை நெல்ல விளே யாட்டாக வீளுக்கவோ, சிங்தவோ, சிதறவோ கூடாது. திருக்குறளும் எதிர்காலத்தை கன்ருகப் பயிர் செய்ய முன் ைேர்கள் சேமித்திருக்கும் விதை கெல்லேப் போன்றதாகும். அதிக வெயிலில் காற்றுப்பட வைத்தாலும் விதை கெல் சத் தழிந்து கெட்டுப் போகும். அதிக மழையிலோ, அதிக ஈரத் திலோ கண்ட இடத்தில் போட்டாலும் விதை கெல் அழு கிப் போகும். அல்லது முளையிலேயே சீரழியும்.

திருக்குறள் விதை கெல் போன்றது. அதிலிருந்து ண்ேட காலத்துக்குப் பயன்படும் பல நற்பயிர்களைச் செய்து கொள்ள வேண்டும். கடைப்பிடித்து ஒழுகி மரியாதை செய்ய வேண்டிய நூல்களைப் பேசியும், பொழுதுபோக் கப் பயன்படுத்தியும் அயரச் செய்வதைத் தவிர்க்க வேண் டும். ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பயன் உண்டு. நூற்பயன் உணர்தலில் பிறழ்ச்சியும், திரிபும், உடையவர்கள் நூல் கற்பதே முடியாது என்று தடுக்கும் துணிவு பழைய தமிழ் இலக்கணப் பெரியார்களுக்கு உண்டு. இன்ருே எதையும் யாராலும் தடுக்க முடியாது. இது குடியரசுக் காலம் நூற். பயனப் பிறழ உணர்வோரும் இன்று காலப் படிக்க முடியும். நாற்பயனேத் திரித்துப் பேசுவோரும் இன்று நூலைப் படிக்கத் தடையில்லை. திருக்குறள் என்ற பல்லாயிரங்காலத்து விதைநெல், அதை கன்கு பயன்படுத்தத் தக்க கல்லுழவன் ைகயி ல் கிடைக்க வேண்டும். நூற்பயன் உணர்வோன் எவனே அவனே கல்லுழவன். கடைப் பிடித்து ஒழுக வேண்டிய நூலேப் பேசிப் பேசித் திரிவதும் இசை விழாக்களில் இசைத்து மட்டும் மகிழ்வதும், அறம் பெரிதா அன்பு பெரிதா என்று கட்சி கட்டி விவாதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/55&oldid=598054" இலிருந்து மீள்விக்கப்பட்டது