பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பொறி இயல் அறிவிலும் மகத்தான முன்னேற்றத்தை யும் நாம் காண்கிறேம், மேலும் மிகச் சுருக்கமான காலத்திலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது முக்கியமாகப் பலாத்காரத்தின் மூலமாகவே அடைந்த முன்னேற்றம் என்று சொல்வது சரியன்று, மற்ற (அரசாங்கங்களின்) முறைகளிலும் ஏராளமான பலாத்காரம் உண்டு. ஆயினும், குறிப்பிட்ட சூழ்நிலை கள் காரணமாக, சோவியத் யூனியனின் வளர்ச்சியில் ஏராளமான பலாத்காரமும், பலரை ஒழித்துக் கட்டுத லும் ஏற்பட்டதும் உண்மைதான் என்று நான் எண்ணு கிறேன். சோவியத் யூனியனின் பெருந் தலைவர்களே இந்தப் பலாத்காரத்தை மற்றவர்களைக் காட்டினும் அதிகமாகக் கண்டித்துள்ளனர். -്ങു. டிெ W M. 闢 சமூக நீதி இன்று உலகில் முதன்மையான நோக்கங்களா யுள்ளவை சமூக ரீதியும், சமத்துவமும். -டிெ டிெ 車 W வாழ்க்கை பற்றிய ஞானம் முதலாளித்துவத்தின் ஆரம்பக் காலத்தில் உற்பத் திப் பெருக்கமே முக்கியம் என்று வற்புறுத்தப் பட் டது. இப்பொழுதும்கூடப் பெரும்பாலும் அவ்வாறே செய்யப்படுகின்றது. ஆல்ை உற்பத்தி மட்டும் நம்மு டைய பிரசினைகளைத் தீர்த்து வைக்க முடியாது என்பது காளுக்கு நாள் தெளிவாகி விட்டது, அதனல் மட்டும் மகிழ்ச்சி பெருகி விடாது, திருப்தி ஏற்பட்டு விடாது.