பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எல்லா நாடுகளுடனும் நட்புரிமை உலக விவகாரங்களில் இப்பொழுது கம் முன் கிற்பவை அதில் கடக்கும் பூசல்களுடன் சம்பந்தப் பட்டவை. நமது வெளிகாட்டுக் கொள்கை ஒன்றுக் கொன்று விரோதமான வல்லரசுக் கட்சிகளிலிருந்து விலகி யிருத்தலும், எல்லா காடுகளுடனும் கட்புறவு டன் இருத்தலும், இராணுவக் கூட்டு முதலிய எந்தக் கூட்டிலும் சேராதிருத்தலும், அதன் மூலம் எந்தப் பூசலிலும் இழுக்கப்படாமல் காத்துக் கொள்ளலும் ஆகும். சிலர் இது அவ்வளவு நல்ல கொள்கையன்று என்று குறை சொல்லியுள்ளனர். ஒரு கட்சியுடன் நெருங்கிக் குலாவுவதன் மூலம், அல்லது சேர்வதன் மூலம் காம் பெறக்கூடிய பன்மையை இழந்து வரு கிறேம் என்றும் அவர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். வேறு சிலர், நாம் சொல்வது ஒன்று, ஆல்ை இரகசிய மாகவோ, வேறு விதமாகவோ கடப்பது வேறு வழியில் என்று குறை சொல்லியுள்ளனர். நோக்கங்களையே சக் தேகித்துக் கூறும் குறைகளுக்குப் பதில் கூறுதல் கடி னம்தான், ஆல்ை கூட்டுச் சேர்ந்து எந்த வகையிலும் மாட்டிக் கொள்ளாமலிருத்தல் என்பதை காம் கண்டிப்பு டன் பின்பற்றி வம்துள்வோம், எந்த வல்லரசுடனே, வல் லரசுகளின் கட்சியுடனே இராணுவ ஒப்பந்தம் எதுவும் நிச்சயமாக இல்லை; அம்தக் கொள்கையை மேலும் கடைப்பிடித்து வரவே உத்தேசித்துள்ளோம், ஏனெனில் இப்போதைக்கோ, எதிர்காலத்திலோ, அதைத் தவிர வேறு வழியில்லை. இதல்ை மற்ற நாடுகளுடன் நெருங் கிய ஒத்துழைப்பில்லை என்று ஏற்பட்டு விடாது. -அரசியல் நிர்ணய சபைச் சொற்பொழிவு, 8-3-1949.