பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 யையும் நிர்ணயித்துக் கொள்ளவும் உரிமையுடையது. அந்த முறையில்தான் உண்மையான சுதந்தரம் மிலவ முடியும், மக்களும் தங்கள் சொந்த இயல்புக்குத் தக்க படி வளர்ச்சி யடைய முடியும். ஆகையால் அனக்கிர மிப்புக் கொள்கையிலும், ஒரு நாட்டின் விவகாரங் களில் வேறு ஒரு நாடு தலையிடாமையிலும் காங்கள் கம்பிக்கை வைக்கிருேம், நாடுகளுக்குள் சகிப்புத் தன்மையிலும் சமாதான சக வாழ்விலும் கம்பிக்கை வைக்கிறேம். நாடுகளுக்குள் ஒருவர் கருத்துக்களை மற்றவர்களுக்குப் பரிமாறுவதன் மூலமும், வாணிபத் தின் மூலமும், மற்றைத் தொடர்புகள் மூலமும், ஒவ் வொரு காடும் மற்றவைகளிடமிருந்து எவ்வளவோ கற்றுக் கொள்ள முடியும், பரஸ்பர கம்பிக்கையும் நிலைத்திருக்கும். ஆகவேதான் காங்கள் எல்லா நாடு களுடனும் சிநேக முறையில் பழக முயற்சி செய் கிருேம், அக் காடுகளின் கொள்கைகளோ, அரசியல் அமைப்போ எங்களுக்குப் பிடிக்காம லிருக்கலாம். இந்த முறையால் காங்கள் எங்கள் காட்டுக்கு மட்டு மின்றி, உலகின் சமாதனத்திற்கும் கல்லுறவுகளுக்கும் துணை புரியலாம் என்று காங்கள் எண்ணுகிறேம். - வாஷிங்டனில் ரேடியோ சொற்பொழிவு, 18-12-56. 書 Fo: н: பனிப் போர் உலகத்தைப் பாதிக்கும் அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் பனிப் போர். காடுகளிடையே மன ஒற்றுமை ஏற்படாதபடி செய்யும் செங்கற் சுவர்கள் அல்லது இரும்புத் திரைகளைவிட, பனிப் போரால் பெரும் தடை விளையும். எதிரே கிற்பவரின் மனப் பேக்கை உணர முடியாதபடி அது செய்து விடுகின் | து, அது உலகைத் தேவர்களாகவும் அசுரர்களாகவும்