பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பஞ்ச சீலம் ஐந்து தத்துவங்கள் ஒவ்வொரு நாடும் தன் விதியைத் தானே நிர்ண யித்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரிப்பதற் காகவே, இந்திய அரசாங்கமும் சீனவின் மக்கள் அர சாங்கமும் தமக்குள் உள்ள உறவு முறைகளுக்கு அடிப் படையாக ஐந்து தத்துவங்களை ஏற்றுக்கொண்டுள் ளன. இந்தத் தத்துவங்களாவன: இஒன்றினுடைய பிரதேச உரிமையையும் பூரண இராஜாங்க அந்தஸ்தை யும் மற்றது அங்கீகரித்து மதித்து கடக்க வேண்டும்; இஆக்கிரமிப்புச் :ேநீதி: உள்ாகாட்டு விஷயங்களில் மற்றது தலையிடாமல் இருத்தல்; இ) சமத்துவமும் பரஸ்பர நன்மையும்;இசமாதானமான சகவாழ்வு. இதற்குப் பின்னுல் இந்தத் தத்துவங் க2ளப் பர்மாவும், யுகோஸ்லேவியாவும் ஏற்றுக் கொண் டன, சோவியத் அரசாங்கமும் இவைகளை ஆதரித் துள்ளது. T -மாஸ்கோவில் வெளியிட்ட அறிக்கை, 22.6.1955.

பஞ்ச சீலத்தின் செல்வாக்கு பெரிய காடுகள் ஒன்றை ஒன்று சந்தித்து, நேரில் பேசி, தமக்குள்ளேயே தங்கள் பிரசினைகளை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் காம் யோசனையாகக் கூறியுள்ளோம். இதையே கடை முறைக்குக் கொண்டு வரவும் விரும்பினேம். அவை