பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 ராயம் பூமியிலிருந்தே அநேகமாக மறைந்து போப் விட்டது என்று எண்ணியிருந்தேன். ஆயினும் அது கல்கத்தாவில் இன்னும் இருக்கிறது. -புதுடில்லியில் தொழில் மகாநாட்டில் பேசியது, I 8-12-1947. aki H #: 18 விவசாயம் விவசாயமும் தொழில்களும் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதைப் பார்க்கி ணும் விவசாயம் அதிக முக்கியமானது, அது இந்திய முன்னேற்றத்தை உருவாக்குவது. முன்னேற்றத் திற்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதும் அதுதான். விவசாயத்தில் நாம் தோல்வியுற்றல், தொழில்களிலும் நமக்குத் தோல்விதான் ஏற்படும். - புதுடில்லி, தேசிய அபிவிருத்திக் கவுன்சில் சொற்பொழிவு, 8-11-63. W + * ஜப்பானின் செழிப்பு ஜப்பான் தேசத்தில் கில உச்சவரம்பு ஏழு ஏக்கர் என்று நம்புகிறேன். சராசரியாக ஒரு விவ சாயிக்கு உள்ள நிலம் 3: ஏக்கர். அப்படி யிருந்தும், ஜப்பானியக் குடியானவர்கள் மூன்று, அல்லது நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலங்களைக் கொண்டே செழிப் புடன் விளங்குகின்றனர். ஏனெனில், அவர்கள் திறமை