பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 காகபுரி காங்கிரஸில் நாம் தீர்மானித்திருப்பது என்ன வென்றல், மூன்று ஆண்டுகளுக்குள் நாடு முழுவதிலு ஊழியக் கூட்டுறவுகளே அமைக்க வேண்டும் என்ப. தான்-ஊழியக் கூட்டுறவுகள் இந்த நிலையில் கூட் விவசாயம் அன்று என்பதைக் கவனிக்கவும்: ஜனங்க தங்கள் நிலங்களைத் தாங்களே வைத்துக் கொ வார்கள், தனித் தனியாகவே பயிரிடுவார்கள். ஆன. மற்றும் பல பொருளாதார விஷயங்களுக்காகக் கூட்டுறவு சங்கத்திலே வந்து கூடுவார்கள். தற்கால உலகில் தொடர்பே யில்லாதவரைத் தவிர, உலகில் வேறு எவரும் இதை ஆட்சேபிக்க மாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சிறு கிலங்கள் பெருகி யுள்ள இந்தியா போன்ற காட்டில் இதை யாரும் எதிர்க்க முடியாது. சிறு நிலங்களைக் கூட்டுறவில்ை இணைக்காமல் தனித் தனியாகவ்ே விட்டுவிட்டோ மால்ை, அவை தேக்கமடைந்து, கிரந்தரமாக வறுமை யிலேயே கிடக்கும்படி செய்தவர்களாவோம். அவை விருத்தியாக மாட்டா. கடினமாக உழைத்து, கல்ல விதைகளைப் பயன்படுத்தி, மற்றும் செய்ய வேண்டிய வைகளைச் செய்தாலும், அவை ஒரளவுதான் அபி விருத்தி யடைய முடியும். ஆனல் எப்பொழுதும் செலவுக்கு வேண்டிய அளவே வரவு வரும், உண்மை யான முற்போக்கு இராது. இது காம் விரும்பக் கூடிய நிலைமையன்று. நாம் இதைத் தாண்டிச் செல்ல வேண்டும். இதற்கு நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டும். இதற்காகத்தான் தொழில் அபிவிருத்தி ஏற்பாடுகளும், ஐந்தாண்டுத் திட்டங்களும் ஏற்பட் டிருக்கின்றன. கிலங்களிலிருந்து அதிக மக்களைத் தொழில்களுக்கு இழுக்க ஏற்பாடு செய்கிறேம். தொழில்கள் என்று சொல்லுகையில் பெருந் தொழில் களையும், சிறு தொழில்களையும், குடிசைத் தொழில் களையும் கான் குறிப்பிடுகிறேன். ஆனால், நிலங்கள்