பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பொறுத்தே கூட்டுறவு இயக்கத்தின் வெற்றியும் இருக்கும், -டிெ டிெ.

  1. #: II:

இரண்டு வழிகள் நமக்கு என்ன தேவை ? பொதுவாகச் சொன் ல்ை, காம் கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்புகிருேம். கமது உற்பத்தியைப் பெருக்க விரும்புகிருேம். இதனால் கிலங்களில் அதிக விளைவு ஏற்பட்டு, விவசாயிகளோடு காடும் செழிப்படைய விரும்புகிறேம். கம் சமுதாய இலட்சியங்களை அடை வதற்கேற்ற ஒரு மேலான சமுதாய அமைப்பையும் வேண்டுகிறேம். இந்தப் பிரசினையை இரண்டு வழிக ளாகப் பரிசீலிக்கலாம். ஒன்று ஆக்க முறை, மற்றது எதிர்மறையானது. எதிர்மறைப்படி முதலில் இதைக் கவனிப்போம். ஏனெனில் இந்தக் கருத்தை எதிர்க்கும் அங்கத்தினர்கள் அதைக் கைக்கொள்கிறர்கள். எதிர்மறை முறை இதுதான் : இதைச் செய்யா தீர்கள், இது அபாயகரமானது, ஜனங்கள் இதை விரும்ப மாட்டார்கள், பின்னல் கேடு வரும். உற்பத் தியே குறைந்துவிடும் 1’ என்றும் சில சமயங்களில் சொல்லப்படுகின்றது. நாம் எடுத்துக் கொள்ளும் எந்த கடவடிக்கையாலும் உற்பத்தி குறையும் என்றல், கம் நடவடிக்கை தவறு என்ற கும். அதைப் பற்றி விவாதமே தேவை யில்லை. ஏனெனில் காம் உற்பத்தி யைப் பெருக்குவதையே குறிக்கோளாகக் கொண் டிருக்கிறேம். காம் வேலை செய்யாமல் ஒதுங்கி விட்டால், கமது விவசாயப் பொருளாதாரம் எப்படி யிருக்கும் ? குடி யானவர்கள் அரை வயிற்று உணவுக்காக மல்லாடிக்