பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நூற்றண்டிலும், 20-ஆம் நூற்றண்டின் ஒரு பகுதி யிலும், இந்தியாவில் ககர ஜனத்தொகை குறைந்தும், காட்டுப்புற ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டும் இருந்தது. இதன் பொருள் என்ன? வேலைக்கு வாய்ப்புக்கள் இல்லை, தொழில்கள் வளரவில்லை, ஒவ்வொருவரும் கிலத்தையே கம்பிச் செல்ல வேண்டி யிருந்தது. கிலத் தின் மீது அளவற்ற கூட்டம் பாரமாகச் சார்ந்து விட் டது. கிலத்தில் ஏற்கனவே மக்கள் நிறைந்திருந்தனர். அதிலேயே மேற்கொண்டும் அதிக மக்கள் வந்து நெருக்கிப் புகுந்தனர். நிலத்தின் மீது இப்படி ஏறிய சுமைதான் இந்தியாவின் வறுமைக்கு அடிப்படை யான காரணம். ஆகவே, நாம் ஜனங்களை கிலத்தி லிருந்து பிரித்து வெளியே கொண்டு வந்து, அவர் களுக்கு வேலைகளைக் கொடுக்க வேண்டும். 'பிரித்து’ என்று கான் சொல்லுவதில், அவர்களைக் கல்கத்தா அல்லது பம்பாயில் கொண்டுபோய் விட்டுவிட வேண் டும் என்ற கருத்தில் சொல்லவில்லை. அத்தகைய நகரங் களில் தொழில்களில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்றே கருதுகிறேன். துண்டு துக்காணியாயுள்ள கிலங்களில் கவினக் கருவிகளை உபயோகித்துத் திருந்திய முறையில் விவ சாயம் செய்ய முடியாது. நூற்றுக் கணக்கான ஏக்கர் அளவில் நிலமுள்ள பெரிய கிலச்சுவான் புதிய கருவி க%ாப் பயன்படுத்திக் கொள்ள முடியும். கான் இப் பொழுது டிராக்டர்களைப் பற்றிப் பேசவில்லை. கான் டி கள் வேண்டாம் என்று சொல்பவனல்லன், _றw, இh யொவின் தற்போதைய கிலேயில் டிராக்டர் கவட் பெருவாரியாக உபயோகிக்க முடியும் என்று ா கருதவில்'ல. மேலான கருவிகளையும், முறை _ாயு || ய | ன் எண்ணிக் கொண்டு பேசு