பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21() விவங்க வேண்டுமானல், மற்றவர்களுக்கும் முன்ன தாக ஒடி அவர்களைப் பின்னடையச் செய்யவேண்டும். tங்கள் மாறு கஜ ஓட்டத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கிறீர்களா, பதினெரு விநாடிகளில் முடிக்கிறீர் கா என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வித் தியாசம் ஒரு விநாடிதான். ஆனால், அது மிகவும் முக் கியமானது. இதுவே ஒவ்வொரு விஷயத்திற்கும் பொருந்தும். ஒரு தேசிய சமுதாயம் தன் முன்னேர்களைப் பார்த்துப் பின்பற்றிக் கொண்டிருந்தால் போதாது; ஒரு சமுதாயத்தை உருவாக்குபவை சிருஷ்டி சக்தியும், பல புதிய பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும், ஜீவ சக்தி நிறைந்த வேலையுமாம். -ஸாகோர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, 30-10-1952, 事 # o ஆதாரக் கல்வி கல்வியைப் பற்றிய கம் கருத்துக்கள் மெதுவாக Irடைமுறைக்கு வந்துகொண்டிருக்கின்றன-இன்னும் கொஞ்சம் வேகமாக வந்தால் கலமென்று நான் விரும்புகிறேன். இந்தக் கருத்துக்களெல்லாம் ஆதா ரக் கல்வி என்ற ஒன்றைச் சுற்றிவருபவை. ஆதாரக் கல்வியில் அநேக நன்மைகள் இருக்கின்றன; ஆயினும் அதில் முக்கியமான அமிசம், புத்தகத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து பாடத்தை வாசித்துக் கொண் டி பல், செயலில் ஈடுபடுதலாகும். ஆகச் சிறு குழந் தைக்கும்கூட ஏதாவது வேலை கொடுக்கிருேம். இதில் இhதிய முறை என்று விசேடமாகச் சொல்லத் தக்கது ஒளி பயில்". எல்லா இ உங்களிலும் தற்காலக் கல்வி