பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ருேம், இதை இன்னும் அறியாம லிருப்பவர்கள் முன் னேருமல் பின்தங்கி நிற்பார்கள். -சென்னையில் மாதர் கல்லூரிக்கு அடிப்படை போடும் பொழுது பேசிய பேச்சு, 22-1-1955. + M M கல்வி நாட்டையே மாற்றிவிடும் கல்விதான் இந்த (விவசாயம், தொழில் ஆகிய) முன்னேற்றத்திற்கு அடிப்படை, இப்பொழுது ஆதா ரக் கல்வியும், தொழிற் கல்வியும் பரவுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தப் பெறுகின்றது. பத்து லட்சக் கணக்கான பையன்களும் பெண்களும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வருகிறர்கள். நுாறயிரக் கணக்கானவர்கள் பல்கலைக் கழகங்களிலும், தொழிற் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று வருகிறர்கள். இந்த எண்ணிக்கை யெல்லாம் இந்தியாவின் ஜனத்தொகை யில் ஒரு பகுதிதான், இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கின்றது. இருந்தபோதிலும், கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் தொகை பெரிதுதான், அவர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியே வருகையில், அவர்கள் தங்கள் வாழ்க் கைகளைப் பற்றிய புதிய கருத்துக்களோடு வருவார் கள். இவ்வாறு கம் சமுதாய முறைகள் மெதுவாக வும் மிச்சயமாகவும் மாறி வருகின்றன. பெண்களின் கல்வியை விரிவாக்கி யிருப்பதுதான், மிகப் பெரியதும், முதன்மையான புரட்சிகரமான மாற்றமும் ஆகும். இhதப் பெண்களும் இள கங்கையர்களும் இந்திய மக்களின் வாழ்க்கை முழுவதையும் கொஞ்சம் கொஞ்ச பாக மாற்றி யமைத்துவிடுவார்கள். தற்சமயத்திற்கு இம் மாறுதல்கள் நகரங்களிலும் சிறுபட்டணங்களிலும் ாடMது வருகின்றன, இவை கம் கிராமங்களையும்