பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 A † விஞ்ஞானமும் கருவிகளும் விஞ்ஞானம் பசி, வறுமை, சுகாதாரக் குறைவு, எழுத்தறி வின்மை, முட கம்பிக்கை, முடப் பழக்கங்கள், பரம் பரை வழக்கங்கள் என்ற கனமான சுமைகளை விஞ்ஞானம் ஒன்றுதான் நீக்க முடியும். முலா தாரமான பொருள்கள் வீணுவதையும், செல்வம் மிகுந்த நாட்டில் வறுமையால் வாடும் மக்கள் வசிப் பதையும் அதுவே தடுக்க வல்லது."

  • 體 #

விஞ்ஞானத்தால் புரட்சி, புரட்சியால் முன்னேற்றம் விஞ்ஞானத்தில் செயற்படும் தத்துவம் புதிய பொருள்களைக் கண்டுபிடித்தல். ஆனல் சமூக அமைப்பில் செயற்பட்டுவரும் தத்துவம் எது? வழக்க மாக அது மாறுதலை எதிர்க்கும் ஒரு தத்துவம்; இருக் கிற கிலேயிலேயே காம் இருக்க வேண்டும், காம் மாறுதலடைந்து செயற்படக் கூடாது, அவசியமா ல்ை சிறு சிறு சீர்திருத்தங்கள் மட்டுமே செய்து கொள்ளலாம் என்பவை அதன் கோட்பாடுகள். எவ்வா றயினும், மாறு தலைவிட இப்போதுள்ள கிலேயே மாற மல் இருக்க வேண்டும் என்பது அத்தத்துவம். ஆகவே சமுதாயத்தில் ஒரே சமயத்தில் இருந்து வரும் இரண்டு முரண்பாடுகளை காம் காண்கிறேம். ஒரு தத்துவம், மாறுதலில்லாமல், இருப்பது தொடர்ந்து இருக்கட்டும் என்பது; மற்றது புதிய பொருள்களைக் கண்டுபிடித்து, மாற்றத்திற்கு அடிகோலும் விஞ்ஞானத் தத்துவம்.