பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 னெறி பற்றிய கொள்கைகளையும், ஒழுக்க சம்பந்த மான கொள்கைகளையும் கடைமுறை அரசியலிலும் பயன்படுத்த நாம் பழகியிருந்தோம். அந்த மகான் கமக்கு உலகிலேயே இணையில்லாத செயல் முறையை வகுத்துக் கொடுத்திருந்தார்; அதில் கன்னெறி பற்றி யும் ஒழுக்கம்பற்றியும் உள்ள சில தத்துவங்களைக் கொண்டு, அரசியல் இயக்கமும், அரசியல் எதிர்ப்பும், சுதந்தரப் போராட்டமும் இணைந்திருந்தன. நாம் அனைவருமோ, கம்மிலே சிலரோ அந்தத் தத்துவங் களின்படி முற்றிலும் கடந்துகொண்டோம் என்று கான் சொல்லத் துணியவில்லை, ஆனல் சுமாராகச் சென்ற முப்பது வருடக் காலத்தில், நமது குருவும் தலைவருமா யிருந்தவருடைய கன்னெறி, ஒழுக்க சம் பந்தமான தத்துவங்கள் கம் எல்லோரையும் உருவாக் கின என்று கான் துணிந்து கூறுவேன். -புதுடில்லியில் அரசியல் நிர்ணயசபைச் சொற்பொழிவு. 8-3-1949. முடிவும் வழிகளும் நாம் அடைய வேண்டும் என்று விரும்பும் குறிக் கோளுக்கும், அதை அடையக் கைக்கொள்ளும் வழி களுக்கும் எப்பொழுதும் இடைவிடாத நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது என்று நான் கருது கிறேன். குறிக்கோள் நல்லதா யிருந்தபோதிலும், வழி தவறன.தா யிருந்தால், அது குறிக்கோளையே பாழாக் கும், அல்லது கம்மைத் தவருன திசையில் செலுத்தி விடும். வழிகளும் இலட்சியமும் இவ்வாறு நெருக்க மாகவும், பிரிக்க முடியாதபடியும், பிணைக்கப்பெற் றிருக்கின்றன. அவைகளை வேறுபடுத்த முடியாது. இதுதான் பழங்காலத்துப் பெரியார் பலர் கமக்குப்