பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 யும், மக்களின் சுதந்தரம் பற்றியும் நாம் பேசும் பேச்சு பொருளற்றதாகி விடும். -டிெ டிெ நமது தேசிய இலட்சியம் காம் நமது தேசிய இலட்சியத்தில் தெளிவா யிருக்க வேண்டும். வலிமையுள்ள, சுதந்தரமான, ஜன காயக இந்தியாவை உருவாக்குவதே கம் இலட்சியம். இங்கே ஒவ்வொரு பிரஜைக்கும் சமத்துவமான இட முண்டு, வளர்ச்சிக்கும் தொழிலுக்கும் பூரணமான வாய்ப்புண்டு. செல்வத்திலும் அந்தஸ்திலும் தற்கால முள்ள ஏற்றத் தாழ்வுகள் இல்லாது ஒழியும், கம் முடைய ஆற்றல்கள் ஆக்க வேலைகளுக்கும், கூட்டுறவு முயற்சிக்கும் பயன்படுத்தப்பெறும். இத்தகைய இந்தியாவில் வகுப்புவாதம், பிரிவினைவாதம், தனித் திருத்தல், தீண்டாமை, துவேஷம், மனிதனை மனிதன் சுரண்டுதல் ஆகியவை இருக்க மாட்டா, சமயம் சுதந்தரமா யிருக்கும், ஆனால், அது தேசிய வாழ்க்கை யின் அரசியல் பொருளாதார அமிசங்களில் தலை யிடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. இ க் த கிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்ற பேதம் அரசியல் வாழ்வு சம்பந்தப்பட்டமட்டில் தீர்க் து போக வேண்டும். நாம் ஐக்கியப்பட்ட, ஒன்று சேர்ந்த ஒரு தேசிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதில் தனி நபர் சுதந்தரமும் தேச சுதந்தரமும் நிலை யான காப்புடையனவாக இருக் ண்டும்.