பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 டாலும் சரி என்ற நிலைமையில் ஒரு காலம் இருந்தது. ஏனெனில், அப்பொழுது ஒன்றுக்கொன்று இயற்கை யாகத் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இன்றே, தொடர்பு இடைவிடாமல் இருந்து கொண்டே வருகின் றது. அந்தத் தொடர்பு நட்பு முறையிலும் இருக்க லாம், அல்லது பகைமையாகவும் இருக்கலாம். முரண் பட்ட நோக்கங்களைக் கொண்ட நாடுகளை முக்கிய மாகக் கொண்ட ஒரு சர்வ தேச ஸ்தாபனம் நிலைத் திருக்க முடியுமா என்று நான் மீண்டும் மீண்டும் ஆச் சரியப்படுவதுண்டு. முடியும் என்று கான் நிச்சய மாக உணர்கிறேன். மேலும் அது ஏன் திறமையாக கடக்க முடியாது என்பதற்குக் காரணமும் தெரிய வில்லை. ஐக்கிய நாடுகளின் சபை தொடங்கிய காலத் தில், அமெரிக்க ஐக்கிய காடுகளும், ஸோவியத் யூனிய னும் ஒத்துழைத்து, ஒன்றகச் சேர்ந்திருந்தன. பின்பு தான் பிளவுண்டாயிற்று. கான் சம்பந்தப்பட்டவரை, அவை ஒரே ஸ்தாபனத்தில் சேர்ந்து ஏன் செயற்பட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை: அவை ஒன்றின் விஷயத்தில் மற்றது தலையிடக் கூடாது, ஒவ்வொன்றும் தனக்கெனத் திட்டம் வகுத் துக்கொண்டு வேலை செய்யலாம் என்ற முறையில் செயற்பட்டு வரலாம். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 18-2-1953. Mo * இந்தியா ஐ. நா. விலிருந்து விலகக்கூடாது கண்ம் அங்கத்தினர்கள் சிலர், மனத் தளர்ச்சியில், காம் ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து விலகிவிட வேண்டுமென்று யோசனை கூறியுள்ளனர். நான் மிக்க மரியாதையுடன் தெரிவித்துக்கொள்வது என்னவென் றல், அது அநுபவக் குறைவின் விளைவு என்பதாகும்.