பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 சியலில் பங்கு கொள்வதுதான் முதன்மையாக விளங் கக்கூடும். இந்த விஷயத்தில் உலகம் முழுவதற்குமே சிரத்தை உண்டு. அதிலும் அமெரிக்க ஐக்கிய காடுகள், உல விவகாரங்களில் அதன் செல்வாக்கு ஒருபுற மிருக்க, தான் இருக்கக் கூடிய முக்கியமான ஸ்தானத் திலுைம், தன் பூகோள அமைப்பிலுைம் அதிக அக் கறை கொண்டுள்ளது. உலகத்திலே தீர்க்கப்பெருத பிரசினைகள் நிறைக் துள்ளன; ஒரு வேளை அவைகள் எல்லாமுமே ஒரே பிரசினையின் பல பிரிவுகள் என்று கருதலாம். ஆசியா வின் மறுமலர்ச்சியால் ஏற்படக்கூடிய விளைவு முழு வதையும் மனத்திலே கொள்ளாமல், இந்தப் பிரசினே யைத் தீர்க்க முடியாது. ஏனெனில் ஆசியா உலக விவ காரங்களில் நாளுக்கு நாள் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளும். ஆசியா தன் வளர்ச்சியில் தடைப்பட்டிருக் தது. இந்நிலையில் அது உலகப் பிரசினையின் இரு முக்கியமான அமிசங்களையே கவனிக்கின்றது. அர சியல் பிரசினை, அதாவது அரசியல் சுதந்தரம் அடை தல் முதன்மையான இடம் பெறுகின்றது. ஏனெனில் அது இல்லாமல் உண்மையான முன்னேற்றம் சாத்திய மில்லை. அரசியல் சுதந்தரம் பெறுவதில் தாமதம் ஏற். பட்டதால், பொருளாதாரப் பிரசினை அதேபோல் முக் கியமானதாகவும், உடனே தீர்க்கப்பட வேண்டியதாக வும் ஆகிவிட்டது. ஆகவே, ஆசியாவில் தேசிய சுதக் தரமே முதல் அவசியமாக உள்ளது. ஆசிய காடுகளில் பெரும்பாலானவை இதை அடைந்து விட்ட போதிலும், சில,இன்னும் குடியேற்ற நாட்டு நிலையில், பிறர் ஆதிக் கியத்தில் உள்ளன. ஆதிக்கியத்தின் இந்தச் சின்னங் கள் ஒழிய வேண்டும், தேசிய சுதந்தரம் ஏற்பட வேண் டும்; இப்பொழுது ஆசிய மக்களின் முதன்மையான ஆவலாக அதுதான் உள்ளது. கோடிக் கணக்கான