பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 "இதல்ைதான் காங்கள் இந்தப் போரிலிருந்து விலகி கிற்க வேண்டியிருக்கிறது. எங்கள் மக்களை யும் விலகியிருக்கும்படியும், பணமோ மனிதர்களோ கொடுத்து எந்த வகையிலும் உதவி செய்யாமலிருக் கும்படியும், அவர்களுக்கு காங்கள் ஆலோசனை சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்களுடைய கண்டிப்பான கடமை யாகின்றது...”

  1. HK: +

'ஐய, கான் உங்கள் முன்பு அரசாங்கத்திற்கு எதிராகச் சில குற்றங்கள் செய்ததாக விசாரிக்கப் பெறும் ஒரு தனி நபராக இருக்கிறேன். நீங்கள் அந்த அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றீர்கள். கானும் ஒரு தனி நபராக மட்டுமின்றி, இந்தியத் தேசியத்தின் சின்னமாகவும் இருக்கிறேன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து, இந்தியாவின் சுதந்தரத் தைப் பெறவேண்டு மென்ற உறுதியுடன் நான் கிற்கி றேன். நீங்கள் நீதி விசாரித்துக் குற்றம் சுமத்த முனைவது, என்னையன்று, இந்தியாவின் கோடிக் கணக்கான மக்களையே விசாரணை செய்ய முனைந்துள் ளிர்கள். செருக்கு மிகுந்த ஒர் ஏகாதிபத்தியத்திற்குக் கூட இது அரிய பெரிய காரியமாகும். விசாரணைக் காக கான் உங்கள் முன்பு கின்று கொணடிருந்த போதிலும், ஒருவேளை இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே உலக நீதிமன்றத்தில் விசாரணைக்காக நின்று கொண் டிருப்பதாகும். சட்டங்களை அமல் செய்யும் நீதி மன்றங்களுக்கு மேலான பெரும் சக்திகள் உலகில் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன; சுதந்தரத் திற்காகவும், உணவுக்காகவும், சேமமான வாழ்வுக் ாகவும் பெரும் பெரும் கூட்டமான மக்கள் ஆவேசம் கொண்டு உழைத்து வருகின்றனர். அவர்களே சரித்