பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GO உண்மையான சுதந்தரம் ாாம் கருத்தில் கொண்டுள்ள சுதந்தரம் இந்த ாாட்டுக்கு, அந்த நாட்டுக்கு என்றே, இந்தச் சமுதா யத்திற்கு, அந்தச் சமுதாயத்திற்கு என்றே ஒதுக்கி வைத்ததில்லை, ஆல்ை மானிட சமுகம் முழுவதற்கும் பொதுவானது. உலகப் பொதுமையான இந்தச் சுதந் தரம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரின் ஆதிக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. சாதா ரண மனிதன் எங்கெங்கிருந்தாலும், அவனுக்குச் சுதக் தரம் வேண்டும், அவன் வளர்ச்சிக்குரிய வசதிகள் யாவும் பூரணமாக அமைந்திருக்க வேண்டும். -புதுடில்லி ஆசிய மகாநாட்டில் தொடக்க உரை, 23-3-1947. அழகும் கலையும் சுதந்தர மில்லாத ஒரு காட்டில் அழகும் கலையும் எப்படிச் செழித்து வளரும் ? அெை. அடிமை இருளிலும், அடக்குமுறையிலும் வாடிப் போய்விடு கின்றன."

  1. #

7 மானிட உரிமைகள் கொடுமைகள் ஒழிய வேண்டும் அநேகமாகத் தற்கால வாழ்க்கையில் மிகவும் வியக்கத் தகுந்த விஷயம் விஞ்ஞானமும் பொறி இயல் நுட்ப அறிவும் மூச்சையே திணறவைக்கும் வேகத்தில் வளர்ந்து வருவதுதான். ஆனால் இந்த முன்னேற்ற