பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 வளர்ச்சிக்கு உதவி மக்கள் ஆட்சியே ஜனாாயக முறையை காம் உறுதியாக ஏற்றுக் கொண்டிருக்கிருேம். நாம் அதை ஏன் ஏற்றுக்கொண் டோம் ? பல காரணங்களுக்காக அவ்வாறு செய்தோம். ஆராய்ந்து பார்த்தால், முடிவில் அது மனிதர்களும் வளர்ச்சியடைய உதவுகின்றது, சமூகமும் வளர்ச்சி யடைய உதவுகின்றது என்று காம் எண்ணுவதால் அதை காம் ஏற்றுக் கொண்டோம்; தனி நபரின் சுதர்தரத்திற்கு நாம் மிகவும் மதிப்புக் கொடுக்கிறேம் என்பதாலும் அதை மேற்கொண்டோம், இதை கம். அரசியல் சட்டத்திலேயும் குறிப்பிட்டிருக்கிறேம்; மனிதனுடைய சிருஷ்டிக்கும் ஆற்றலும், அரிய செயல்களே மேற்கொள்ளும் துணிவும் வளரவேண் டும் என்பதற்காக மேற்கொண்டோம். உலகத்திற். குப் பொதுவாகத் தேவையுள்ள பொருள்களை மட் டும் நாம் உற்பத்தி செய்தால் போதாது. உயர்ந்த வாழ்க்கை தரம் கமக்கு வேண்டியது அவசியம் தான், ஆல்ை மனிதனின் சிருஷ்டி ஆர்வத்தையும், சிருஷ்டி ஆற்றலையும், செயல் துணிவையும் அதற் காக நாம் விளுக்க விரும்பவில்லை; பல சகாப்தங் களாக மனிதனுக்கு மேன்மையளித்து வந்த வாழ்க்கை யின் இனிய பண்புகளையும் நாம் இழக்கத் தயாரா யில்லை. ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களுக் குரிய பிரசினேயன்று. - இந்தாரில் அ. இ. கா. கமிட்டியில் சொற்பொழிவு, ஜனவரி 4, 1957. M H # கூடிக் கலத்தலே முக்கியம் முன் இருந்த அரசாங்கங்கள் தங்களுக்கு அவசிய மென்று தோன்றிய முடிவுகளைச் செய்து கொள்ள