பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மக்களின் நம்பிக்கை அடிப்படையானது இங்கிலாந்தில் 200-ஆண்டுகளுக்கு முன்பு தொ . கிய மாபெரும் தொழிற் புரட்சி பற்றியும், மனிதவாழ்க் கைக்குரிய நிலைமைகளில் அதல்ை ஏற்பட்ட பல பெரிய மாறுதல்களைப் பற்றியும் நாம் எல்லோரும் அறிந்திருக்கிறேம். தொழிற் புரட்சியும், அதைத் தொடர்ந்து நடந்தவற்றையும் போல முர்திய 2000 ஆண்டுகளில் மனித வாழ்க்கையை மாற்றியமைப்பதற் குரிய ஆற்றல் படைத்த விஷயம் வேறு எதுவுமில்லை. நூற்றுக் கணக்கான உதாரணங்களில் ஒன்றை மட் டும் எடுத்துக் கொள்வோம்: போக்குவரத்துச் சாதனங் கள். இவை உலகில் ஆயிரக்கணக்கான வருடங்களாக மாறுதலில்லாமல் ஒரே நிஜலயிலிருந்து வந்தன. பிறகு தொழிற் புரட்சியுடன் சேர்ந்து ஏதோ ஒன்று வரு கின்றது, அதனல் வாழ்க்கையே மாறிவிடுகின்றது. முதலில் நீராவியால் ஒடும் எஞ்சின், புன்கை வண்டித் தொடர், பிறகு தந்தி, தொஜலபேசி, மோட்டார் வாக னம், ஆகாய விமானம், வானெலி, ராடர் முதலியவை கள் வந்துவிட்டன. இவ்வாறு போக்கு வரத்துச் சாத னங்கள் உலகின் போக்கையே மாற்றி விட்டன. இம்த மாறுதல்களை யெல்லாம் இயற்கையாக வந்தவை போல காம் ஏற்றுக் கொள்கிறேம், ஆயினும் நுணுக்க மான கருவிகள் முதலியவற்றை அமைப்பதிலும், பொருளாதாரத் துறையிலும் மட்டுமின்றி, சமு: | துறையிலும் சில மாறுதல்களே காம் எதிர்க்கியேம். இது மிக வேகமாக மாறுதல் ஏற்படும் காலம் என்பதை யும், அரசாங்கங்கள், அல்லது தொழில் தலைவர்கள் முதலிய சிலர் ஒரு நாட்டின் பலதிறப்பட்ட வாழ்க்கை யைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவோ, அ | | கான கட்டளை பிறப்பிக்கவோ சு டி.ய காலத்தை || || || || தாண்டி வந்துவிட்டோம் என் பாதயும் காம் உண ப் .