பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அநுபவத்தின்படியும் நான் தனி மனித உரிமைக் கொள்கையுடையவன் என்று எண்ணுகிறேன், அறி வின் ஆராய்ச்சி முலம் கான் ஒரு சோஷலிஸ்டாக இருக்கிறேன், இவைகளுக்கெல்லாம் என்ன பொருள் கொண்டாலும் விஷயம் இதுதான். சோஷலிஸம் தனி மனிதப் பண்பை அழிக்கவோ, அடக்கவோ செய்வ தில்லை என்று கான் கம்புகிறேன்; உண்மையில் அது எண்ணிலடங்காத தனி மனிதர்களைப் பொருளாதார, கலாசார அடிமைப் பிடிப்பிலிருந்து விடுதலை செய் யும் என்பதாலேயே நான் அதில் ஆசை கொண்டிருக் கிறேன். -3-4-39-ல் சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதம். 輯 # பூசலில் எனக்குப் பற்றில்லை சோஷலிஸ்ட் தத்துவத்தின் அடிப்படையான அமி சங்களை நான் ஏற்றுக் கொண்ட சமயத்தில், அதைப் பற்றி (சோஷலிஸ்ட் முகாமில் ஏற்பட்டு வந்த) பல் வேறு வாதப் பிரதிவாதங்களைப் பற்றி கான் அக்கறை கொள்ளவில்லை. இந்தியாவிலுள்ள இடதுசாரிக் குழுக் கள் வெறும் தத்துவத்தைப் பற்றிய நுணுக்கமான பிரசினைகளைப் பற்றி ஒன்றுக்கொன்று பூசலிட்டுக் கொண்டும், ஒன்றை யொன்று கண்டித்துக்கொண் (ம், தங்கள் ஆற்றலில் பெரும் பகுதியை வீணக்கி வருவது எனக்கு அறவே பிடிக்கவில்லை." M H EH எனது நம்பிக்கை ார் சொஷலிஸ் த்தை ஆதரிக்கிறேன், இந்தியா டிவியத்தை ஆதரிக்கும் என்றும் கம்புகிறேன், | lய முரு சோஷலிஸ் அரசாங்கத்தை நிறுவ