பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அன்று. நம் தேசிய வருமானத்தில் அதல்ை எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடாது. அந்த முறையில்ை ஜனங்களுடைய மனப்பான்மைக்கு நன்மை உண்டா கும் என்று வேண்டுமானல் நீங்கள் அதைக் கையாள லாம். ஆனல் செயல் முறையில் இறங்கினல், இந்தியா வில் பிரித்துக் கொள்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை, ஏனெனில் கம் காடு ஏழை நாடாகும். காம் செல்வத்தை. உண்டாக்க வேண்டும், பிறகுதான் அதை ரீதியான முறையில் பங்கிட முடியும். செல்வமில்லாமல் நாம் கூேடிமால அரசாங்கத்தை எப்படிப் பெற முடியும் ? செல்வம் என்றல், தங்கமாயும், வெள்ளியாயுமே இருக்க வேண்டும் என்பதில்லை, பொருள்களும், பொது மக்களுக்கு வசதிகள் செய்யும் ஸ்தாபனங்களும் செல் வங்களே. ஆகவே கமது பொருளாதாரக் கொள்கை ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். 1955, ஆவடியில் இந்திய தேசிய காங்கிரஸில் நிகழ்த்திய சொற்பொழிவு.

  1. #: #

மக்களுக்குச் சமமான வாய்ப்புக்கள் நம்முடைய நண்பர்களும், கூட்டாளிகளுமான பலர், மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்களும் சேர்ந்து, சோஷலிஸம் பற்றிப் பேசுகின்றனர்; அகதப் பேச்சு விறைப்பாக உள்ளது என்று நான் விநயத்துடன் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. கான் அவர்களைக் குறை சொல்லவில்லை, நாம் சோஷலிஸம் பற்றிச் சொல்வதே முடிவானது என்றும் கான் உரிமை கொண்டாடவும் விரும்பவில்லை. நான் அதைப்பற்றிக் கருதுவது இதுதான் : அது வளர்ந்து வரும் இயல்பும், வேகமாக இயங்கக்கூடிய ஆற்றலுமுள்ள கொள்கை,