பக்கம்:புதையலும் பேழையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிதர்ஃகா

Ezza Garzazaz:

6. குட்டுவன் எடுத்த கோட்டம்

சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் - காப்பியம். அதற்குச் சான்றுகள் பல. ஒன்று சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகியார் சிலை, அவன் எழுப்பிய கோட்டம் மற் றொன்று. அஃது எங்கு உள்ளது? சான்று எவற்றில்: -

மலையில்; சிலையில்.