பக்கம்:புதையலும் பேழையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிச்சு அவிழ்க்கும் சொல்.

மணிப்பொருள் பத்து.

மணி- என்னும் சொல் ஒர் அழகான சொல்;

இச்சொற்கு அழகு என்ற ஒரு பொருளைப்1 நிகண்டுகள் சொல்கின்றன.

เpสรP- 95 நல்ல சொல்.

இதற்கு நன்மை என்ற ஒரு பொருளைப் பிங்கல நிகண்டு பேசுகின்றது.

மணி- ஒரு முத்துச் சொல்.

இதனை முற்றிய வித்து -ழத்து- கண்களால் காணப் படுவது. .

மணி- ஓர் ஒளி வீசும் சொல்.

ஒன்பது வகை மணிகளுக்கும் பொதுவான இச்சொற்கு 'ஒளி' என்னும் பொருள் இயல்பாகின்றது.

1 : வனப்புதவ மணியும் மெளத்திகமும் (முத்தும்) நீலமும்

கருநிறமும் நன்மையும் கண்டையும் (கண்டாமணி) மணியே'

-பிங், தி : 8917