பக்கம்:புதையலும் பேழையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்

நடுவே

8:്rr ഞങ്ങ്.

இலக்கியம் . . . இயற்கையின் வண்ணப் பதிப்பு.

'ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு . . - ... - ஒரு சிறுவன் எண்ணிக்கொண்டிருக்கின்றான்.

... . ... பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து - அத்திப் பொழுதில் இருள் கவ்வுகின்ற ந்ேரம்; தொடர்ந்து எண்ணுகின்றான். - - -

‘. ... இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு ...' ... ... - நாகர்பட்டினம் கடற்கரையில் நின்றவாறு எண்ணு கின்றான். - - > - -

‘. . . . . நாற்பத்தேழு நாற்பத்தெட்டு . '- ஆள்காட்டி விரலைக் கடல் நோக்கி நீட்டியவாறே தொடர்ந்து எண்ணு கின்றான்: - - - - -

‘... ... எழுபத்திரண்டு, எழுபத்துமூன்று எழுபத்துநான்கு ... ' -"இத்துணை ஆர்வத்துடன் எவற்றை எண்ணுகின்றான்' என்று நின்று நோக்கினேன். - - -

... ... என்பத்தேழு எண்பத்தெட்டு . . - வங்கக் கடலில் நிற்கும் கலத்தில் எரியும் மின்விளக்குகளை ஆர்வத்தோடு

ண்ணுகின்றான். எண்ணிக்கை தொடர்ந்தது.