பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காந்தியடிகள் யோசனை

ஆல்ை காந்தியடிகள் எதுவும் அவசரப்பட்டு முடிவு செய்துவிடாமல் தேகபலம் பெறுவதிலேயே கவனம் செலுத்திவந்தார். ஆயினும் காட்டில் பஞ்சமும் நோயும் மல்கிவருவதைக் கண்டு மனம் சகிக்கமாட்டாமல் அதற்கு என்ன பரிகாரம் என்ற எண்ணமாகவே இருந்தார். அத ல்ை அநேக தலைவர்கட்கு தங்கள் கருத்துக்களை அறி விக்குமாறு கடிதம் எழுதினர். அவருடைய கார்யதர்சி பல தலைவர்களேக் கண்டு பேசிவந்தார்.

அதன்மேல் காந்தியடிகள் பூரணமாக பலம் பெறு முன்னரே, வைஸிராயையும் காங்கிரஸ் கமிட்டியாரை யும் சக்திப்பதற்கு அனுமதி அளிக்குமாறு வைஸி ராய் வேவல் பிரபுவுக்கு 1945 ஜூன் 17 தேதி கடிதம் எழு தினர்.

ஆல்ை வைஸி ராய் இப்படிக் காந்தியடிகள் தாமாக சமாஸம் பேச முன்வருவதைப் பயன்படுத்திக் கொள்ளா மல், நீங்கள் ஆகஸ்டுத் தீர்மானம் தவறு என்று கூறவு மில்லை, அந்தத் தீர்மானத்தின்பின் நடந்த காரியங்களுக் குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவுமில்லை, அதல்ை அனு மதி தரமுடியாது, ஆயினும் தேச கேஷமார்த்தமாக ஏதே அனும் உருவான யோசனை கூறினல் கவனிப்பேன் என்று பதில் அனுப்பினர்.

இந்தச் சமயத்தில் லண்டன் நியூஸ் கிராணிக்கள் : பத்திரிகை இந்த அரசியல் முட்டுக்கட்டையைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என்று காந்தியடிகளைக் கேட்டு