பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

.ே ஜ ஹறி ந் த்

தில்லி செங்கோட்டையில் நடந்த வழக்கில் விடுதலை யடைந்த இந்திய தேசிய ராணுவ வீர சிகாமணிகள் மூவ ரும் விடுதலை யடைந்ததும்,

‘ எங்கள் விடுதலே தேசத்திற்கே ஒரு பெரிய வெற்றி யாகும். எங்கள் வாழ்நாளே இந்தியச் சுதந்திர லட்சியத் திற்காக அர்ப்பணம் செய்வதாக நாங்கள் நேத்தாஜிக்கு உறுதிமொழி தந்தோம். அந்த உறுதிமொழிக்கு இன் அனும் நாங்கள் கட்டுப்பட்டவர்களே. ஐக்ய சுதந்திர இங் தியாவை கிலேகாட்டுவதென்ற மகத்தான லட்சியத்திற் காக நாங்கள் போராடினேம். அதற்காக இன்னும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோமென்று உறுதி கூறுகின்றாேம் ‘ என்று முழக்கம் செய்தார்கள்.

இந்த மூன்றுபேருடைய வழக்கு டில்லி செங்கோட் டையில் கடந்தபோது சுமார் 3 மாத காலத்துக்கு இ. தே. ராவைப் பற்றிய செய்திகளே பத்திரிகைகளில் அதிகமாக வந்துகொண்டிருந்தன. அவைகளைப் படிக்கப்படிக்க ஜனங்களுக்கு அளவற்ற ஊக்கமும் உற்சாகமும் உண்டா யின. இந்திய தேசிய ராணுவத்தைப்பற்றித் தாம் பெருமை கொள்வதாக பண்டித ஜவஹர்லால் நேரு அறிக்கை வெளியிட்டதும் தேசம் முழுவதும் புதிய உணர்ச்சி உண்டாக ஆரம்பித்தது. எங்கு பார்த்தாலும் ஜே. ஹிந்த் என்ற கோஷம் வாகனப் பிளக்கலாயிற்று. ஆம், இனி ஜே. ஹிந்த் தான் அடிமையில்லை, அந்தச் சங்