பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 223

கேட்டதும் பார்லிமெண்டு அங்கத்தினர்கள் திடுக்கிட்டு விட்டார்கள். -

“ நீர் விவசாயத்தைத் தவிர வேறு வேலை பார்த்த துண்டா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் “நான் சேனேயில் வேலைபார்த்துவிட்டு இப்பொழுதுதான் வந்திருக்கிறேன் ‘ என்று கூறினர்.

இதைக் கேட்டதும் அந்த வெள்ளே க்காரர்களுக்கு உண்டாயிருந்த திகைப்பு அதிகமாய் விட்டது. இங்கி லீஷ்காரர்கள் மற்ற இலாகாக்களில் உள்ள சிப்பந்திகளை விட ராணுவத்தில் உள்ள வீரர்களிடமே அதிகமாக நம்பிக்கை உடையவர்கள். ராணுவத்திலுள்ள இந்தியர் கள் ஊழுழிகாலம் பிரிட்டிஷ் ஆட்சியையே விரும்பு வார்கள் என்பது அவர்களுடைய துணிவு. இந்தியா மந்திரி அமரி இத்தாலியில் இருந்த இந்தியர்களிடம்போய் ஹிந்துஸ்தானியில் பிரசங்கம் செய்தார். இறுதியில் ‘ அரசியல் விஷயமாக உங்களுடைய அபிப்பிராயம் என்ன ?’ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ‘ எங்களுக்கு அதைப்பற்றி ஒரு வித அபிப்பிராயமும் கிடையாது ‘ என்று கூறினர்கள்.

இதை அறிந்ததும் இங்கிலீஷ் ஜாதியார் எதை இழங் தாலும் ராணுவம் நம்முடையதே என்று மகிழ்ந்தார்கள். அதனுல்தான் சேனேயிலிருந்த ஒருவீரர் இப்படி சுயராஜ் யம் உடனே வேண்டும் என்று கேட்டது பார்லிமெண்டு மெம்பர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமா யிருந்தது.

அவர்கள் அத்துடன் கிற்காமல் அந்த ராணுவ வீர ரிடம் ‘ உடனே சுயராஜ்யம் வேண்டும் என்று கேட் கிறீரே ஏன் ?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் “ கான் இத்தாலி முதலிய இடங்களுக் குப் போயிருந்தபொழுது சுதந்திரம் என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டேன். வெள்ளைக்காரர்களே