பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

வகுப்பு வேற்றுமை

வகுப்பு வேற்றுமை என்பது நமது நாட்டில் தாகை முளேத்ததன்று. அந்த முட்டுக்கட்டை - சுய ராஜ்யத்தடை அரசாங்கத்தாராலேயே தங்களுடைய பிரித்தாளும் ராஜதந்திர முறைப்படி சிருஷ்டிக்கப்பட்ட தாகும். 1906-ம் வருஷத்தில் தாதாபாய் சுயராஜ்யமே நமது லட்சியம் என்று கூறினர் அல்லவா? அவ்வளவுதான் சர்க்கார் உடனே பயந்துவிட்டார்கள். காங்கிரஸின் பலத்தைக் குறைப்பதற்கான வழியைப்பற்றி ஆலோசித் தார்கள். அப்போது வைஸிராயாயிருந்த மிண்டோபிரபு வின் மனேவியார் எழுதியுள்ளது போல முஸ்லிம் பிர முகர்கள் வைஸிராயிடம் தாதுசெல்ல ஒரு சூழ்ச்சி “ செய்யப்பட்டது. அந்தச் சூழ்ச்சியைச் செய்துமுடித்த அரசாங்க உத்யோகஸ்தர் - “ இன்று ஒரு மகத்தான ராஜதந்திர காரியம் சாதிக்கப்பட்டிருக்கிறது; இந்திய தேசத்தின் சரித்திரம் எவ்வளவோ மாறிப்போகும். ஆறு கோடி மக்களை ராஜத்துரோக இயக்கத்தில் சேராதபடி தடுத்துவிட்டோம்’ என்று மிண்டோ பிரபுவுக்கு தம் முடைய சாமர்த்தியத்தையும் சந்தோஷத்தையும் தெரிவித் துக்கொண்டார். அப்படியே முஸ்லிம் பிரமுகர்கள் ஆகாகான் தலைமையில் வைஸி ராயிடம் சென்று,

முஸ்லிம்களேத் ‘ தனிவகுப்பாக ‘ எண்ணவேண்டும் என்றும் அவர்களுக்கு அவர்களின் ஜனத்தொகையை எண் மைல் அவர்களுடைய அரசியல் முக்கியத்துவத்தையும்