பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 237.

(5) ஹிந்து முஸ்லிம் சமூக விஷயங்களைப்பற்றி தர்க்கம் நேர்ந்தால் பாதிக்கப்படும் சமூகத்தின் மெஜா ரிட்டு ஒட் மூலம் முடிவு செய்யப்படும்.

(6) இந்தியா முழுவதும் அதாவது மாகாணங்களும் சமஸ்தானங்களும் சேர்ந்து ஒரே ஐக்கிய இந்திய அரசாங்கமா யிருக்கவேண்டும்.

(7) அந்த அரசாங்கம் அயல்நாட்டு விஷயம், பாது காப்பு, போக்குவரத்து ஆகிய காரியங்களைக் கவனிக்கும். (8) அவற்றிற்கு வேண்டிய பணத்திற்கு வரி விதிக்க அதற்கு அதிகாரம் உண்டு.

(9) இந்த ஐக்கிய அரசாங்கத்துக்கு சட்டசபையும் நிர்வாக சபையும் உண்டு. சட்டசபையில் சமஸ்தானப் பிரதிநிதிகளும் அங்கத்தினராக இருப்பார்கள்.

(10) மேற்கூறிய மூன்று விஷயங்களைத் தவிர இதர விஷயங்கள் எல்லாம் மாகாணங்களையும் சமஸ்தானங் களையுமே சேர்ந்தனவாகும்.

(11) மாகாணங்கள் தொகுதி வட்டங்'களாகப் பிரிந்து மாகாண அரசியலையும் தொகுதி அரசியலையும் வகுத்தபின் மத்திய அரசியலை வகுக்கும்.

(12) புது அரசியல் ஆரம்பித்துப் பத்து வருஷங் கட்கு ஒருதரம் அரசியல் அமைப்பு வடிரத்துக்களே புனரா லோனே செய்ய ஒவ்வொரு மாகாண சட்டசபைக்கும் உரிமை உண்டு.

(13) ந்த மாகாண மும் தன் விருப்பம்போல் எந்தத் தொகுதியில் வேண்டுமாறலும் சேரலாம். ஒரு தொகுதி யிலும் சோமலே இருக்கவேண்டுமானுலும் இருக்கலாம். ஒரு மாகாணத்தின் விருப்பத்துக்கு விரோதமாக அதை எந்தத் தொகுதியிலும் சேரும்படி கிர்ப்பந்திக்க முடியாது. (14) மதவாரியாக அரசியல் கட்சிகள் பிரிக்கப்பட் டிருந்தாலும் அரசியல் கிர்ணயசபை விரும்பினல் அத்