பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பொழுது புலர்ந்தது

ஜின்ன கருத்து

ஆல்ை ஜின்ன சாகேப் இதற்குச் சம்மதிக்கவில்லை. வீக் முஸ்லிம்களைத் தவிர தேசீய முஸ்லிமோ, காங்கிரஸ் முஸ்லிமோ, இரண்டிலும் சேராத முஸ்லிமோ எவரையும்

நியமிக்கக்கூடாது என்று கூறினர்.

அப்பொழுது காங்கிரஸ் கமிட்டியார் தங்களுக்குக் கிடைக்கும் ஸ்தானங்களில் ஒன்றை தேசிய முஸ்லிமுக் குக் கொடுப்பதாகக் கூறினர்கள். அதுகூட ஜின்னவால் தாங்க முடியவில்லை. என்னைத் தவிர வேறு யாரும் முஸ்லிம்களே நியமிக்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தார்.

அதல்ை பிரிட்டிஷ் மந்திரி துாது கோஷ்டியார் நம் முடைய முயற்சி எல்லாம் பயன் தராமல் போய்விடும் போல் இருக்கிறதே என்று கவலையுற்றார்கள். இந்தச் சமயம் யார் உதவி செய்வார் என்று ஆலோசித்துப் பார்த்து இந்தியா மந்திரி பெத்விக் லாரன்ஸ் பிரபுவும் ஸ்ர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ்-சம் நீங்கள் வந்துதான் கிலே மையைச் சீர்செய்து தரவேண்டும்” என்று ராஜாஜிக்கு எழுதினர்கள். அப்போது காங்கிரஸ் அக்ராசனராக இருந்த மெளலான அபுல்கலாம் ஆஸாதும் ராஜாஜியை உடனே டில்லிக்குப் புறப்பட்டு வருமாறு தந்தி கொடுத் தார். ராஜாஜி அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு டில்லி சென்றார்,

காங்கிரஸ் தீர்மானம்

அவரும் ஸர்தார் படேலும் செய்த முயற்சிகளின் பலகைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் “ பிரிட்டிஷ் துாது கோஷ்டியின் மீண்டகால அரசியல் நிர்ணய சபைத் திட்டத்தை ஒப்புக்கொண்டு இடைக்காலத் திட்டத்தை