பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால சர்க்கார் 257

(2) ஆல்ை இடைக்கால சர்க்கார் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாதது வருத்தமாயிருக்கிறது. மூன்று மாதகாலம் அதிக வேலை பார்த்து விட்டதால் அரசியல் கிர்ணய சபைக்குத் தேர்தல் கடந்தபின்னரே மறுபடியும் இடைக்கால சர்க்கார் அமைக்க முயற்சி எடுத்துக்கொள் வார்கள். அதுவரை உத்தியோகஸ்தர்களைக் கொண்டு கிர்வாக சபை அமைத்து சர்க்கார் நடைபெறும்.”

அப்படியே வைஸி ராய் தற்காலிகமாக அதிகாரிகள் சர்க்காரை அமைத்து ராஜ்ஜியத்தை நடத்தலானர். பிரிட்டிஷ் மந்திரி துரது கோஷ்டியார் மூவரும் ஜூன் மாதம் 29-ம் தேதி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்

ருர்கள்.

அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்

அதன்பின் எல்லா மாகாணங்களிலும் அரசியல் மிர்ணய சபைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியார் காங்கிரஸ்காரர் களே மட்டும் தெரிந்தெடுக்காமல் சட்ட விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர் களேயும் தெரிந்தெடுக்குமாறு ஏற்பாடு செய்தார்கள்.

விக்கியர்கள் மட்டும் அரசியல் கிர்ணய சபையில் கல. கொள்வதில்லை என்று கூறினர்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டி யார் அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு கொ தருவதாக உறுதி கூறினர்கள். அதன் மேல் விக்கியர்களும் கங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத் கார்கள்.

அ. இ. கா. கமிட்டி.

அதன் பின் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட் டி ஜூலை மாதம் 6, 7 தேதிக வில் பம்பாயில் புதிதாக தேர்ங்

563–17