பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் போர்முறை 265

‘பாக்கிஸ்தான் ‘ என்று கோஷித்துக்கொண்டு நகர முழுவதும் சுற்றிவந்தார்கள்.

ஆகஸ்ட் 16-ந்தேதி யன்று காலையில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்காகக் கூடி ஊர்வலம் வந்தார்கள். அவர் கள் கையில் நீண்ட கம்புகளும் இரும்புத் தடிகளும் கூர்மையான ஆயுதங்களும் வைத்திருந்தார்கள். போகும் இடமெல்லாம் அக்கிரமங்கள் செய்து கொண்டேபோர்ை கள். எந்தயிடத்திலும் போலீஸ் காணப்படவில்லை. இறுதியில் கண்பகல் நேரத்தில் பொதுக் கூட்டம் நடக் தது. அதில் தர்மயுத்தம் செய்யும்படியாக வெறிகொண்டு பேசினர்கள்.

அதன்பின் மறுபடியும் தெருக்களில்சென்று அட்டுழி யங்கள் செய்தார்கள். ஜனங்கள் டெலிபோன் மூலம் போலீஸ் உதவி கேட்டார்கள். ஆனல் அதை யாரும் லட்சியம் செய்யவில்லை.

அதன்பின் ஹிந்துக்களுக்கும் கோபாவேசம் உண் டாய்விட்டது. எங்கு பார்த்தாலும் கொலையும் கொள்ளே யும் நெருப்பு வைப்பதும் கடக்கலாயின. அதைக் கண்ட பின்தான் லீக் மந்திரிசபையார் இராணுவத்தையும் போலிஸையும் கொண்டுவந்தார்கள். இறந்தவர்கள் 6 ஆயிரம், காயமடைந்தவர்கள் 15 ஆயிரம், பொருள் கள்.டம் 5 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப் படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. வறிந்துக்கள் எதிர்க்க ஆரம்பித்த பிறகுதான் ராணுவ மும் போலீசும் தலையிட்டது ஒன்று. ஐரோப்பியர்களுக் கும் ஆங்கிலோ - இந்தியர்க்கும் கிறிஸ்தவர்க்கும் எவ்வித ங்ேகும் இழைக்கப்படாதது ஒன்று. இதிலிருந்து ஜின்ன பிரிட்டிஷ் சர்க்காருக்கு விரோதமாகவே நேரடியான