பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் போர்முறை 267.

இவைகளை எல்லாம் கண்டதும் காந்தியடிகள்,

“ நேரடியான எதிர்ப்பு என்றால் என்ன என்பதை யும் அதை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கல் கத்தா நகரம் கண்முன்னல் கிதர்சனமாகக் காட்டிவிட் டது. இந்தப் பலாத்காரச் செயல்களால் லாபம் அடைக் தவர் யார் ? சாதாரணமான முஸ்லிம் பாமர ஜனங்களும் அல்லர், உண்மையாக இஸ்லாம் மதத்தை அனுஷ்டிப்ப வர்களும் அல்லர். எந்தவிதமான பாக்கிஸ்தானத்தையும் முட்டாள்தனமாகப் பலாத்காரத்தை உபையோகிப்பதின் மூலம் பெற்றுவிட முடியாது. அறிவில்லாமல் செய்யும் பலாத்காரம் சாதிக்கக் கூடியதெல்லாம் அன்னிய அர சாட்சியின் வாழ்நாளை அதிகக் காலம் டிேக்கச் செய்வதே

ஆகும்.

நான் முஸ்லிம் லீக்கிடம் மரியாதையுடன் சொல்லிக் கொள்வது யாதெனில் பிரிட்டிஷாரையும் ஹிந்துக்களே யும் பகைவர்களாகக் கருதுவதும் நேரடியான நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகப் பயமுறுத்துவதும் சரி யில்லை என்பதும் அது தர்க்க ரீதிக்குப் பொருந்த மாட்டா என்பதுமாகும். முஸ்லிம் லீக் எககாலத்தில் இரண்டு குதிரைகளின்மீது சவாரிசெய்ய முடியாது. பிரிட்டிஷா யோடு ஒத்துழைப்பதில்லை என்று கூறில்ை தேசமக்க ளோடு முத்துழைப்பது என்றே அர்த்தமாகும். அவர்கள் வண் p க்.துமையாமையை மேற்கொள்ள வேண்டும்? காங் செஸ் முருங்ாளும் முஸ்லிம்களுக்கு விரோதமாகப் பிரிட்ட முேறுடு சேர்ந்து கொள்ளாது. முஸ்லிம் லீக்கின் கொள்கை இஸ்லாம் மதம்மிற்கு முரண்பட்டது என்றுகூடச் சொல் வேன். r மறும் சச்சரவு வற்பட்டால் முதலில் பரஸ் பரம் விவாதி, தும் நீர்த்துக்கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் மத்தியஸ்தத்துக்கு விட்டு அதன் தீர்ப் புப்படி கடந்துகொள்ள வேண்டும். அதுதான் கியாய