பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

அட்லாண்டிக் சாவலனம்

காங்கிரஸ் கமிட்டியார் பிரிட்டிஷாருடைய யுத்த நோக்கம் யாது என்று கேட்டார்கள். பிரிட்டிஷ் சர்க்கார் நாகரிகம் அழிந்து போகாதிருக்கவும், ஜன நாயகத்தையும் சுதந்திரத்தையும் காப்பதற்காகவும், யுத்த பயம் என்பதை ஒழியச் செய்வதற்காகவும், நாசிசத்தைக் கொன்று மூடு வதற்காகவும் சண்டை செய்வதாகக் கூறி வந்தார்கள். ஆயினும் இந்தச் சொற்றாெடர்களால் விஷயம் கொஞ்ச மும் விளங்காதிருந்ததால் சகல தேகத்திலுள்ளவர்களும் நேசதேசங்களின் லகதியம் புதியதோர் உலகை சிருஷ்டிப் பது என்று கூறுகிறார்களே, அது எப்படி இருக்கும்

என்று சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆதலால் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர்ச்சிலும் அமரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்ட்டும் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் ஏதோ ஒரு இடத்தில் கூடி யோசித்து எட்டு ஷரத்துகள் உள்ள ஒரு அறிக்கையை 1941 ஆகஸ்டு 15-தேதி வெளியிட்டார்கள். அவர்கள் கூடிய இடம் அட்லாண்டிக் ஆனதால் அது “ அட்லாண்டிக் சாஸனம்’ என்று வழங்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் அதை ‘உலகத்தின் எதிர்கால கேஷமார்த்தமாக “ வெளியிடுவதாக ஆரம்பித்து எட்டு அஸ்திவாரமான கொள்கைகளை அவலம்பிக்கிறார்கள்.

அவற்றுள் மூன்றாவது ஷரத்து மிக முக்கியமானது. அதில் அவர்கள் சகல ஜன சமூகங்களுக்கும் தங்கள் இஷ்டம்போல் அரசியல் அமைத்துக்கொள்ள உரிமை