பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பொழுது புலர்ந்தது.

ஜப்பானும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதனுல் காங்கிரஸ்காரர்களே விடுதலை செய்து விடுவோம் என்று எண்ணி ஆஸாதையும் நேருவையும் விடுதலே செய்தார்கள்.

அத்துடன் வைஸி ராய் கல்கத்தா வியாபார சங்கத் தில் செய்த பிரசங்கத்தில் தம்முடைய ஆகஸ்ட் யோசனையை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்

I— .

ஆனல் இந்தியாவுக்கு அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலும், யாரும் திண்டாத அந்தப் பழைய யோசனையைத் தான மறுபடியும் கூற வேண்டும்? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ தான், ஆல்ை மற்றப் பறவைகள் அப்படி கினேப்ப தில்லையே.

காங்கிரஸ் காரியக் கமிட்டியார் நெருக்கடியான நிலைமை வந்துவிட்டதை உணர்ந்து, காந்தியடிகளே சத்யா க்ரஹத்தை கிறுத்தும்படியாகக் கேட்டுக்கொண்டு, தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்புவித்து, அதற்கான அதிகாரங்களேயுங் கொடுத்தால் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுப் பாதுகாப்புக் காரி யங்களே அணுவளவும் பிசகாமல் நடத்தி வைப்பார்கள் என்ற தீர்மானத்தைச் செய்தார்கள். அதை வார்தாவில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியாரும் அங்கி கரித்துக் கொண்டார்கள்.

ஆகவே காங்கிரஸ் கமிட்டியார் பிரிட்டனுக்கு உதவி செய்யவும் இந்தியாவைக் காப்பாற்றவும் விரும்பி மகாத்மா காந்தியடிகளே மறுபடியும் விட்டுப் பிரிந்து சர்க்காருடன் ஒத்துழைப்பதாகக் கூறினர்கள். ஆனல் செவிடர் காதில் சங்கூதிப் பிரயோஜன மென்ன ?