பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 77.

ரையும் பிரஞ்சியரையும் - தென் ஆப்பிரிக்காவில் ஆங்கி லேயரையும் டச்சுக்காரர்களையும் சேர்த்துவைத்தே சுதங் திரம் வழங்கினர்கள். அமெரிக்காவில் தென்பாகம் பிரிய விரும்பியபொழுது, அது கூடாது என்று போர் கடந்து ஐக்யமாயிற்று. அப்படிச் சேர்ந்திருப்பதினுல்தானே இப்பொழுது அந்த நாடுகள் மிகுந்த பலமுடைய வல்லர சுகளாக விளங்குகின்றன. அப்படியிருக்க இந்தியாவை: மட்டும் பிரித்து பலவீனப்படுத்த எண்ணுவதேன் ? அப் படிப் பிரித்துவிட்டால் சுதந்திரம் என்பது ஏது? பிரிந்து கிற்கும் பாகங்கள் சண்டை பிடித்துக் கொள்ளாமலிருப் பதற்காக பிரிட்டிஷ் படைகள் சாஸ்வதமாக இருந்து கொண்டிருக்க வேண்டுமல்லவா ? அதற்காகத்தான் இந்த யோசனையோ ?

இப்படி எத்தனையோ ஆட்சேபங்கள் எழுப்பக் கூடியதாயிருப்பதால், போர்க்குப்பின் செய்யப்போகும் விஷயத்தைப் பின்னல் ஆலோசித்துக்கொள்வோம், இப் பொழுது உடனே செய்யவேண்டியதைப்பற்றிப் பேசு வோம் என்று ஆஸாதும் நேருவும் கிரிப்ளியிடம் கூறி ர்ைகள்.

போரில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெறுவதே பிரிட்டிஷாருடைய பிரதான நோக்கமாயிருந்தபடியால் கிரிப்ளஸும் அவர்களுடைய யோசனையை ஏற்றுக் கொண்டு, உடனே தேசிய சர்க்கார் அமைப்பதாகக் கூறினர்,

தேசிய சர்க்கார் அமைக்க விரும்புவது தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசரமான கிலேமையை முன் னிட்டே யாதலால், அந்த விஷயமே முதலில் விவாதிக்கப் பட்டது.

தேசத்தில் எந்த கிமிஷம் தேர்தல் நடத்திலுைம் காங்கிரஸே வெற்றிபெறும் என்பதை அறிந்திருந்தபடி