பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"செய்யும் தொழில் உன் தொழிலே காண் சீர்பெற்றிட அருள் செய்வாய்’ என்று தொட்ங்குகிறார். - - கணபதியை வாழ்த்தி வணங்கும் போது, அச்சம் தீரும் அமுதம் விளையும் #.

வித்தை வளரும் வேள்வியோங்கும்

அமர்த்தன்மை எய்தவும்

இங்கு நாம் பெற லாம். என்று பாடுகிறார்.

2-3 இப்பாடலில் மகாகவி தனது தத்துவ ஞானக் கருத்தை தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். அதுவே பாரத நாட்டின் பொது தத்துவஞானக் கருத்தின் அடிப்படையாகும். -

‘கடமையாவன

தன்னைக்கட்டுதல்

பிறர்துயர்தீர்த்தல்,

பிறர் நலன் வேண்டுதல் வநாயக தேவனாய

உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கேயிப் பூமியில் எவர்க்கும்

கடமை யெனப்படும்.

பயனிதில் நான்தாம்.

அறம்பொருள் இன்பம் வீடெனும் முறையே

தன்னை யாரும் சமர்த்தெனக்கருள் வாய்

என்று பாரதி குறிப்பிடுகிறார்.

இப்பாடல் தொகுப்பில் பாரதி

நமக்குத் தொழில் கவிதை

நாட்டிற்குழைத்தல்

இமைப் பொழுதும் சோராதிருத்தல்

-உமைக்கினிய

மைந்தன் கணநாதன்

15